வங்கி நேரடிக் கடன்

வங்கி நேரடிக் கடன் (Bank Direct Linkage)
விளக்கம்: மானியம் எதுவும் இல்லாமல் வங்கிகள் நேரடியாகவே சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்கித் திரும்ப பெறுதலையே வங்கி நேரடிக் கடன் என்கிறோம்.
நேரடிக் கடன் பெறுவதற்கான நடைமுறைகள்:

தரம்பிரித்தல் முடிந்தவுடன் தரம்பிரித்தல் படிவத்துடன் வங்கியை அணுகி கடன் பெறலாம்.
குழுவின் சேமிப்பின் மடங்குகளின் அடிப்படையில் கடன் தொகை கிடைக்கும்.
தரம் பிரித்தல் முடித்த பிறகு
முதல் கடன் ரூ. 50,000/-
2-ம் கடன் ரூ. 1,00,000/-
3-ம் கடன் ரூ. 1,50,000/-
4-ம் மற்றும் அதற்கு மேல் கடன் – [...]

May 2, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: சுய உதவிக் குழு

கூட்டமைப்புகள்

கூட்டமைப்புகள்
பல சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்து மகளிரின் சமூக, பொருளாதார மேம்பாட்டை அடையவும், சுய சார்புடன் நிலைத்த தன்மை பெறவும் தொடர்ந்து கூட்டாக செயல்படவும் ஜனநாயக அமைப்பே கூட்டமைப்பாகும்.
மகளிர் திட்டத்தின் கீழ் அமைக்க வேண்டிய கூட்டமைப்புகள்: 

பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள் 
வட்டார அளவிலான கூட்டமைப்புகள் 
மாவட்ட அளவிலான கூட்டமைப்புகள்

எத்தெந்த குழுக்கள் கூட்டமைப்பில் சேரலாம்: 

ஓரே பஞ்சாயத்தில் செயல்படும் குழுக்கள் 
மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் குழுக்கள் 
கூட்டமைப்பில் தன்னார்வத்துடன் இணைந்து செயல்பட விரும்பும் குழுக்கள்

குழுவிலிருந்து கூட்டமைப்பிற்கு யார் வர [...]

January 2, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: சுய உதவிக் குழு


Powered By Indic IME