குறுவை அதிக மகசூல் பெற

குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் முறைகள்:
விதை நேர்த்தி:
நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் இந்த பருவத்தில் ஏ.டீ.டி 36, ஏ.டீ.டி 43, ஏ.டீ.டி 45, ஏ.டீ.டி 16, ஏ.டீ.டி 18, ஏ.டீ.டி 5 மற்றும் வீரிய ஒட்டு இரகங்களான ஏ.டீ.டி,அர்.எச் 1, கோ.ஆர்.எச் 1 ஆகிய இரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 60 கிலோ விதைகள் போதுமானது.
இவ்வாறு தேர்வு செய்த விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். 1 கிலோ விதைக்கு 10 [...]

June 18, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , ,  · Posted in: குறுவை சாகுபடி

மக்காச்சோள சாகுபடியில் விதைப்பு முறைகள்

விதை அளவு: மக்காச்சோளம் ஒரு எக்டருக்கு 20 கிலோ என்ற அளவில்
விதை நேர்த்தி:

 தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதையை குளோர்பைரிபாஸ் 20ஈசி 4மில்லி,0.5 கிராம் கோந்து, 20 மில்லி தண்ணீர் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
அடிச்சாம்பல் நோயை கட்டுப்படுத்த டெட்டலாக்ஸில் 2கிராம்/1கிலோ என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விதைகளை விதைப்பதற்கு முன் 600 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைத்தல்:

அடியுரம் இடப்பட்ட வரிசையில் [...]

November 1, 2011 · Suvitha Duraisamy · No Comments
Tags: , ,  · Posted in: மக்காசோளம்

பயறு வகைப்பயிர்களில் விதை தேர்வு மற்றும் விதை நேர்த்தி

துவரை விதைகளில் காணப்படும் சுருங்கிய விதைகள், முதிர்ச்சி அடையாத விதைகள், பூச்சி நோய் தாக்கிய விதைகள் ஆகியவற்றை நீக்கி நன்கு முளைப்புத்திறன் உள்ள வீரியமுள்ள சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்.
கடின விதைகளை நீக்குதல்:
விதை உற்பத்தியின்போது போதுமான தண்ணீர் கிடைக்காமை, அதிக வெப்பம் போன்ற காரணங்களால் கடின விதைகள் உருவாகும் வாய்ப்புள்ளது. இவ்விதைகள் கல்போன்று கடினமாக இருக்கும். பொதுவாக சேமிப்பின் போது கடினத்தன்மை நீங்கிவிடும் எனினும் கடின விதை காணப்பட்டால் அவற்றை நீக்கிவிட வேண்டும்.
கடின விதைகளை கண்டறிய:
விதைகளை [...]

July 29, 2011 · Suvitha Duraisamy · No Comments
Tags: , , , , , ,  · Posted in: தானியம்

நெல் அறுவடை பின் செய்நேர்த்தி!

விளை பொருள்களின் விலை  அதன் தரத்தைக்கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.  உரிய நேரத்தில் அறுவடை செய்ததாலும் அறுவடையின் போது தகுந்த யுக்திகளை கடைபிடிக்காததாலும் அறுவடைக்குப் பின்செய்நேர்த்திகளை சரிவர செய்யாததாலும் விளை பொருட்களின் தரம் குறைந்துவிடுகிறது.  தரம் குறைந்த விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லும்பொழுது குறைந்த விலையே பெற முடிகிறது.
அதிகம் லாபம் பெற: நெல்மணிகளை உரிய தருனத்தில் அறுவடை செய்து நன்கு சுத்தம்செய்து காயவைத்து சரியான ஈரப்பத்தத்தில் நல்ல சுத்தமான சாக்கு பைகளில் அடைத்து விற்பனைக்கு கொண்டுசென்றால் நல்ல விலை கிடைக்க [...]

June 18, 2011 · sakthivel · No Comments
Tags: , , , , , , ,  · Posted in: நெல்

நெல் பயிரில் வீரிய நாற்றங்கால் பெறும் வழிமுறைகள்!

நெல் செழிப்பாக வளர்ந்து அதிக விளைச்சல் தர திடகாத்திரமான மற்றும் வாளிப்பான நாற்றுக்கள் தேவை.  இத்தகைய நாற்றுக்களை பெறும் வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி காணலாம்.
விதை நேர்த்தி: குறுவை ஏக்கருக்கு 24 கிலோ சம்பா நேரடி விதைப்பில் ஏக்கருக்கு 40 கிலோவும் நடவில் ஏக்கருக்கு 16 கிலோவும் இடவேண்டும்.
விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் அல்லது 2 கிராம் திரம் அல்லது 2 கிராம் கேப்டான் போதுமானது.
இதில் ஏதாவது ஒரு மருந்தினை [...]

June 18, 2011 · sakthivel · No Comments
Tags: , , , , , ,  · Posted in: நெல்

அதிக அளவு விளைச்சல் தரும் தாளடிக்கு ஏற்ற புதிய நெல் ரகம்!

தாளடிக்கு ஏற்ற அதிக விளைதிறன் கொண்ட புதுநெல் ரகம் ஏடி.டீ. (ஆர்) 46, (ஏடி 94010) இந்த ஆண்டில் புதிதாக வெளியிட்டுள்ளது.  இந்த நெல் ரகத்தைப் பற்றிய சாகுபடி குறிப்புக்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
பருவம்
வயது: இந்த ரகம் நடுத்தர வயது (135 நாட்கள்) கொண்டது.  பருவம் தமிழகத்தில் நடவு பயிராக தாளடி, பின் சம்பா (செப்டம்பர்) பருவத்தில் விருதுநகர்,  ராமாநாதபுரம், சிவகங்கை, சென்னை மற்றம் நீலகிரி மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் சாகுபடி செய்ய ஏற்றது.  [...]

June 17, 2011 · sakthivel · No Comments
Tags: , , , , , , , , , , , , , , , , ,  · Posted in: நெல்


Powered By Indic IME