வங்கி நேரடிக் கடன்

வங்கி நேரடிக் கடன் (Bank Direct Linkage)
விளக்கம்: மானியம் எதுவும் இல்லாமல் வங்கிகள் நேரடியாகவே சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்கித் திரும்ப பெறுதலையே வங்கி நேரடிக் கடன் என்கிறோம்.
நேரடிக் கடன் பெறுவதற்கான நடைமுறைகள்:

தரம்பிரித்தல் முடிந்தவுடன் தரம்பிரித்தல் படிவத்துடன் வங்கியை அணுகி கடன் பெறலாம்.
குழுவின் சேமிப்பின் மடங்குகளின் அடிப்படையில் கடன் தொகை கிடைக்கும்.
தரம் பிரித்தல் முடித்த பிறகு
முதல் கடன் ரூ. 50,000/-
2-ம் கடன் ரூ. 1,00,000/-
3-ம் கடன் ரூ. 1,50,000/-
4-ம் மற்றும் அதற்கு மேல் கடன் – [...]

May 2, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: சுய உதவிக் குழு


Powered By Indic IME