மல்லிகை பூவில் பூஞ்சாலை நோயை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

மல்லிகையில் பூஞ்சான நோயை கட்டுப்படுத்துவது எப்படி
மல்லிகை பதியன் போட மண்ணை தயார்படுத்தும் மல்லிகை விவசாயிகளே! முதலில் மண்ணை நுண்கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாப்பது அவசியம். மண்ணை நுண்கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாக்க மற்றும் பூஞ்சான நோயில் இருந்து கட்டுப்படுத்த பதியன் போடும் முன் டிரைகோடெர்மா விரிடி (Trichoderma viridi) 1 கிலோகிராம், சூடோமோனாஸ் (Psuedomonas) 1 கிலோகிராம் இரண்டையும், 20கிலோ வேப்பம் பிண்ணாக்குடன் கலந்து 3 நாட்கள் வைத்து பின்னர் மண்ணுடன் கலப்பதால் மண்ணில் உள்ள நுண்கிருமிகள் [...]

April 27, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: மல்லிகை பூ

தென்னை, மல்லிகை விவசாயிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம்

ஜுலை 20,2011 தங்கச்சிமடத்தில் உள்ள ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் உச்சிப்புளி தேட்டக்கலை துறை சார்பாக தென்னை, மல்லிகை விவசாயிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உச்சிப்புளி தோட்டக்கலை உதவி இயக்குனர் திரு. S. சமுத்திரபாண்டியன் மற்றும் துணை வேளாண் அலுவலர் திரு. K. பழனிச்சாமி, விவசாயிகளுக்கான அரசு நலத்திட்டங்களுக்கான தென்னை நல வாரிய சேவைகள், அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசன வசதி, உர மேலாண்மை, தென்னை மற்றும் மல்லிகை சாகுபடி முறைகள், பூச்சிக்கட்டுபாடு, ஊடுபயிர் சாகுபடி குறித்து விளக்கமளித்தார்.
அரசு அலுவலர்கள் [...]

January 12, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: நிகழ்ச்சிகள்


Powered By Indic IME