குரும்பை உதிர்வு
தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்க
தென்னையில் குரும்பைகள் மற்றும் பல்வேறு அளவுள்ள இளங்காய்கள் உதிர்வது விவசாயிகளுக்கு மகசூல் இழப்பைத்தரும் முக்கிய பிரச்சனைகளாகும்.
காய்க்க ஆரம்பிக்கும் இளம் மரங்களில் குரும்பை உதிர்வதை தடுக்க முடியாத பண்பாகும். எனினும் நல்ல காய்ப்பிற்கு வந்த தென்னையில் ஆகஸ்ட், செப்டம்பர், நவம்பர் மாதங்களில் அதிகமாக பெண் பூக்கள் உதிர்கின்றன.
காரணங்கள்:
குரும்பைகள் மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் தாவர உடற்செயலில் குறைபாடு, மண்ணின் குணம்( உவர், களர் தன்மை), மண்ணில் ஊட்டச்சது பற்றாக்குறை, நீர் [...]
June 18, 2012
·
MSSRF ·
No Comments
Tags: குரும்பை உதிர்வு, தினமணி, தென்னை, நோய்கள், புதுக்கோட்டை, பூச்சிகள், பெருமாள், போரான், மகரந்த சேர்க்கை · Posted in: தென்னை