குறுவை அதிக மகசூல் பெற

குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் முறைகள்:
விதை நேர்த்தி:
நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் இந்த பருவத்தில் ஏ.டீ.டி 36, ஏ.டீ.டி 43, ஏ.டீ.டி 45, ஏ.டீ.டி 16, ஏ.டீ.டி 18, ஏ.டீ.டி 5 மற்றும் வீரிய ஒட்டு இரகங்களான ஏ.டீ.டி,அர்.எச் 1, கோ.ஆர்.எச் 1 ஆகிய இரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 60 கிலோ விதைகள் போதுமானது.
இவ்வாறு தேர்வு செய்த விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். 1 கிலோ விதைக்கு 10 [...]

June 18, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , ,  · Posted in: குறுவை சாகுபடி

வேளாண் பட்டப்படிப்பு

விவசாயிகள் சலுகைக் கட்டணத்தில் வேளாண் பட்டப்படிப்பை படிக்கலாம்!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தொலைத்தூரக் கல்வி பட்டப்படிப்புகளை நடத்தி வருகிறது. இந்த படிப்பில் விவசாயிகள் சேர்ந்து படிக்கலாம். இப்படிப்பில் சேரும் விவசாயிகளுக்கு ஐம்பது சதவிகித கட்டண சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது என தெரிவிக்கிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைத்தூரக் கல்வி இயக்கத்தின் இயக்குநர் முனைவர் வள்ளுவ பாரிதாசன்.
இவர் ”விவசாயிகள் மற்றும் வேளாண் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் முறையான வேளாண் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் இளநிலை [...]

January 23, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , , , ,  · Posted in: கல்வி உதவித் தொகை

பயிர் பாதுகாப்பில் கவனிக்க வேண்டிய சில முக்கிய நுட்பங்கள்…

நாம் எந்த பணி செய்தாலும் அதில் ஒரு தொழில் நுட்பம் உண்டு.  அந்த நுட்பத்தை அறிந்து செயல்படும் ஒவ்வொருவருக்கும் வெற்றி கிட்டுவது நிச்சயம்.  வேளாண்மையில் பயிர் பாதுகாப்பில் பூச்சி, நோய் மற்றும் பயிரின் எதிரிகள் ஆகியவற்றிலிருந்து பயிரை பாதுகாப்பது மிக அவசியமான ஒன்று. பயிர் பாதுகாப்பு என்றவுடன் தவறான எண்ணம் இன்னும் பரவி நிற்கிறது.  பயிர்ப் பாதுகாப்பில் ரகங்களின் தேர்வு, பட்டம் எல்லா விவசாயிகளுகும் ஒன்றாக செயல்படுதுதல்.  உரநிர்வாகம், நீர் நிர்வாகம் பூச்சிகள் கண்காணிப்பு, பொருளாதார சேதநிலை [...]

June 17, 2011 · sakthivel · No Comments
Tags: , , , ,  · Posted in: விவசாயம்


Powered By Indic IME