நெற்பயிர்ப் பாதுகாப்பு

பூச்சி நோய்களில் இருந்து நெற்பயிர்களைப் பாதுகாப்பது எப்படி?
தமிழகம், புதுச்சேரியில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக நெற்பயிரில் சேதத்தை விளைவிக்கக் கூடிய பூச்சிகளும், நோய்களும் அதிகரித்துள்ளன. அவற்றை சரியான மருந்துகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.
புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் (விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம்) தற்போது நடைபெறும் சொர்ணவாரி மற்றும் குறுவை பருவங்களில் ஆடுதுறை 37 மற்றும் ஆடுதுறை 43 போன்ற நெல் ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த நெல் ரகங்களில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை [...]

June 15, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்

சம்பா, தாளடிக்கு உரமிடுவது எப்படி

சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கு உரமிடுவது எப்படி
தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பரிந்துரை
தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா, தாளடி நெற்பயிர்களுக்கான உரப்பரிந்துரைகளை மாவட்ட வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக சம்பா பட்டத்தில் 1.05 இலட்சம் ஹெக்டேரிலும், தாளடி பட்டத்தில் 30 இலட்சம் ஹெக்டேரிலும் நெல் சாகுபடி செய்யப்படும். சம்பா பட்டத்தில் நீண்ட நெல் இரகமான சி.ஆர்.1009, மத்தியகால இரகமான கோ-43, ஆடுதுறை-38, ஆடுதுறை – 39, ஆடுதுறை-46, பிபிடி (5204) போன்ற இரகங்கள் சாகுபடி செய்யப்படும். [...]

January 9, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: நெல்

இயற்கை முறையில் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை

இயற்கை முறையில் நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்வது பற்றி தெரிந்துகொள்வோமா?
சூடோமோனாஸ் எதிர் உயிரி பாக்டீரியாவை நெல்லுடன் விதைநேர்த்தி செய்யனும் அதாவது 1 கிலோ விதைக்கு 10 கிராம் வீதத்தில் உலர் விதை நேர்த்தி செய்யனும், இரண்டாவதாக நாற்றங்காலில் இடனும், அதாவது நெல் நாற்றுகளை பறிப்பதற்கு 1 நாள் முன்பு 8 செண்ட் நாற்றங்காலுக்கு 1 கிலோ வீதத்தில் நாற்றங்காலில் இடனும் மேலும் நடவு நட்ட வயலில் இடனும், அதாவது நடவு நட்ட பின் 20-30 [...]

January 9, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: இயற்கை பூச்சிவிரட்டி


Powered By Indic IME