Blog Archives

தென்னையில் ஓர் புதிய ஊடுபயிர் சேனைக்கிழங்கு

தென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்கள், கஜேந்திரா மற்றும் ஸ்ரீபத்மா. ஏப்ரல், மே மாதங்கள் சேனைக் கிழங்கு நடவு செய்வதற்கு ஏற்ற பருவமாகும்.
ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கை நடவு செய்ய 1400 கிலோ கிழங்குகள் தேவைப்படும். 7.5×7.5மீ இடைவெளியுள்ள 2 தென்னை மரங்களுக்கு மத்தியில் 4 வரிசைகளில் சேனைக்கிழங்கை நடவு செய்ய வேண்டும். முதலில் 30×30செ.மீ அளவுள்ள குழிகள் எடுத்து 10 கிலோ தொழு உரத்தையும் மேல் மண்ணையும் இட்டு குழியினை நிரப்ப வேண்டும். இந்தக் [...]

December 1, 2011 · Suvitha Duraisamy · No Comments
Tags: , , ,  · Posted in: தென்னை

தென்னையில் தஞ்சை வாடல் மற்றும் சாறுவடிதல் நோய் கட்டுப்பாடு

தென்னையில் தஞ்சை வாடல்நோய் மற்றும் சாறுவடிதல் நோய் கட்டுப்பாட்டு முறைகள்
தென்னையில் தஞ்சை வாடல்நோய் மற்றும் சாறுவடிதல் நோய் தாக்கியிருந்தால் குரும்பை உதிரும், குறுத்து மட்டை பலமின்றி தொங்கும். இந்நோய் பெரும்பாலும் தண்ணீர் மூலமாகவே பரவும்.
கட்டுப்பாட்டு முறைகள்
மரத்தைச் சுற்றிலும் வட்டப்பாத்தி அமைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மாதம் ஒரு முறை மரத்தை கண்காணித்து பாதிப்பு இருந்தால் காலிக்சின் 2% மருந்தை வேர் மூலம் செலுத்த வேண்டும். இவ்வாறு மருந்தினை 4 மாதத்திற்கு ஒரு முறை செலுத்துதல் வேண்டும். மருந்து [...]

November 30, 2011 · Suvitha Duraisamy · No Comments
Tags: , ,  · Posted in: தென்னை


Powered By Indic IME