சுய உதவிக் குழு

பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள முடிவுகளைக் கண்காணித்தல்

பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக தீர்மானப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகளின் அடிப்படையில் கையொப்பம் பெறப்பட்டுள்ளதை கவனித்தல்.
சமூக தணிக்கைக் குழுவின் விவாத பொருள் / அறிக்கை உரிய ஆதாங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என சரிபார்த்தல்.
பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பெரும்பான்மையான அளவிற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதா என சரிபார்த்தல்.
விவாதப் பொருள் அனைத்தும் கூட்டத்தின் கலந்துரையாடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனவா என சரிபார்த்தல்.
துணைக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளைக் [...]

June 20, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , ,  · Posted in: சுய உதவிக் குழு

நெல்லிக்காய், வாழைப்பழத்தினை பதப்படுத்துதல், மதிப்பூட்டுதல் பயிற்சி

பிப். 13-14, 2012, திருவையாறு, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில், பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வாழைப்பழம் மற்றும் நெல்லிக்காய்களை பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த பயிற்சியில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் துறை துணைப்பேராசிரியர் டாக்டர் பூங்கொடி விஜயகுமார் மற்றும் ஆராய்ச்சி மாணவி செல்வி தீபா மாணிக்கம் ஆகியோர் வாழைப்பழம் மற்றும் நெல்லிக்காய்களை பதப்படுத்தி மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பது பற்றிய பயிற்சியை அளித்தனர். பேராசிரியர் பூங்கொடி விஜயகுமார் அவர்கள் [...]

February 20, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , ,  · Posted in: நிகழ்ச்சிகள் அட்டவணை

விதைக்கிராம பயிற்சி

நவம்பர் மாதம் 2011 முதல் வாரத்தில் திருவையாறு பகுதியில் ராயம்பேட்டை, அணைக்குடி, ஆச்சனூர், கோனேரிராஜபுரம் மற்றும் அம்மையகரம் கிராமங்களில் நெல் சாகுபடி விதைக்கிராம பயிற்சி மூன்று கட்ட பயிற்சியாக நடக்க உள்ளது. இதில் வேளாண்மைத்துறை உயர் அதிகாரிகளும், தொழில் நுட்ப வல்லுநர்களும், மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். விதைக்கிராம பயிற்சியில் விதை உற்பத்தி செய்வது சம்பந்தமாகவும், விதை சேமிப்பது மற்றும் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களையும் விளக்கி கூறப்பட உள்ளது. ஆங்காங்கே [...]

January 6, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: அறிவிப்புகள்


Powered By Indic IME