தணிக்கை விளக்கம்

குழுவில் குறிப்பிட்ட காலத்தில் நடைப்பெற்ற நிதி மற்றும் பிற நடவடிக்கைகளை தகுதி பெற்ற நபர்களால் முறைப்படி ஆய்வு செய்வது, அறிக்கை சமர்பிக்கும் வழிமுறையே தணிக்கையாகும்.
தணிக்கையின் சிறப்பம்சங்கள்:

 குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை நடத்தப்படுதல்.
வரவு செலவு புத்தகங்கள், ஆவணங்களை சரிபார்த்தல்.
முறைப்படி ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தல்.
குழு சாராத வெளி நபரால் செய்யப்படுதல் ஆகியவை ஆகும்.

தணிக்கையின் முக்கியத்துவம்:

குழுவின் நிதி நிலையை அறிந்து கொள்வதற்காக.
குழுவின் நம்பகத்தன்மையை உறிதி செய்து கொள்ள.
குழுவில் பதிவேடுகள் பராமரித்தலில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதனை மேம்படுத்துவதற்காக.
குழுவின் வளர்ச்சிக்காக புதிய [...]

January 2, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: சுய உதவிக் குழு


Powered By Indic IME