ஆரஞ்சு – குணங்கள்

இனிய கனியான ஆரஞ்சுப் பழத்தின் அற்புத குணங்கள்
இயற்கையில் விளையும் கனிகளில் ஆஞ்சுப்பழத்தின் உன்னத குணங்கள் அளவிட முடியாது. விளம்பர மோகத்தால், தவறான உணவுக் கொள்கையால் நாம் ஆற்றல் தரும் ஆரஞ்சின் நன்மையை அறியாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான இராசயண பானங்களுக்கு அடிமையாகி நோயில் வீழ்ந்து தினம் கஷ்டப்படுகிறோம். ஆரஞ்சு பழத்தின் பெருமையை இனியேனும் அறிவோம். நோயின்றி நலமுடன் வாழும் வழி அறிவோம்.
ஆரஞ்சுப் பழச் சத்துக்கள் விவரம்
நீர்ச்சத்து 86.5% புரதம் 0.6% சர்க்கரை 12.0% கொழுப்பு 0.1% மற்றும் விட்டமின் [...]

June 27, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: இயற்கை மருத்துவம்

கேரட் கீர்

நூறு கிராம் கேரட், 25 கிராம் தேங்காய் இவற்றை மிக்சியில் போட்டு துருவவும். பிறகு இரண்டு ஏலக்காய், தண்ணீர் கலந்து சட்டினி போல் அரைக்கவும். அதை துணியில் பிழிந்து சாறு எடுத்துக் கொண்டால் கேரட் கீர் தயார். சுவைக்கு வெல்லம் அல்லது தேன் சேர்க்கவும். சிறுவர் முதல் முதியோர் வரை தினமும் சுவைத்துக் குடிக்க வேண்டிய உலகத்திலேயே முதல் தரமான ஒரு ஆரோக்கிய டானிக் இது. ஆங்கில மருந்துக் கடைகளில் விற்கும் டானிக்குகளைவிட கேரட் கீர் சிறந்தது.
தொகுப்பு: ச.குஞ்சிதபாதம், [...]

March 16, 2012 · MSSRF · No Comments
Tags: , , , ,  · Posted in: இயற்கை மருத்துவம்

மூலிகை குடிநீர் (சுக்கு காபி)

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டில் மக்களின் உணவுகள் மிக எளிமையாக இருந்தன. வந்த நோய்களும் குறைவு. அவையும் சாதாரண வியாதிகளே. ஏதாவது வந்தால் குடும்பத்தில் தாய்மார்கள் தனக்கு தெரிந்த கைவைத்தியம் செய்து கொள்வார்கள். அனுபவம் மிகுந்த முதியவர்கள் ஆலோசனை சொல்லுவார்கள். இந்த ஆலோசனையில் ஒன்று சுக்குத் தண்ணீர் என்பது. அதாவது சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் போல கொதிக்க வைத்து அவசியமானால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது பல நோய்களுக்கும் நல்லது. [...]

March 16, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: இயற்கை மருத்துவம்


Powered By Indic IME