சுய உதவிக் குழுவின் பதிவேடுகள்

குழுவில் பதிவேடுகள் ஏன் பாரமரிக்க வேண்டும்:

ஒரு குழு நன்கு செயல்படுகிறதா என்பதை கண்டறிய பதிவேடுகள் முக்கிய ஆதாரங்களாக உள்ளன.
சீரான நிதி செயல்பாட்டிற்கு வழிவகை செய்கின்றன.
குழு உறுப்பினர்களிடையே நம்பிக்கை வளர்க்கின்றன்.
குழுவின் தற்போதைய நிலையை அறிய உதவுகின்றன.
குழுவின் தரத்தை அளக்கும் கருவியாக உள்ளன.
வங்கி மற்றும் இதர நிறுவனங்களுடன் உறுதியான தொடர்பினை ஏற்படுத்துவதோடு அவைகளிலிருந்து உதவிகள் பெற வழி வகுக்கின்றன.
குழுவின் ஆண்டுக் கணக்குத் தணிக்கைக்கு உதவிகரமாக உள்ளன.
குழுவின் எதிர்காலத் திட்டமிடலுக்கு வழிகாட்டுகின்றன.

சுய உதவி குழுவில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்:

வருகைப் பதிவேடு
தீர்மான புத்தகம்
சேமிப்பு [...]

January 2, 2012 · MSSRF · No Comments
Tags:  · Posted in: சுய உதவிக் குழு


Powered By Indic IME