தொலைபேசி வழி நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி – Part – 8

சிறுதொழில் சார்ந்த சந்தேகங்களுக்கு தொலைபேசி வழி நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி – கேள்விகளுக்கு நிபுணர்கள் அடங்கிய குழுபதிலளித்தது (திரு. கதையன்,வங்கி மேலாளர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, திரு. கிருஷ்ணமூர்த்தி, காந்தி கிராம் பல்கலைக்கழகம் , திரு. பிரித்விராஜ், தலைவர் – மாவட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் சங்கம் மற்றும் திரு. ராஜ்குமார் – ஒருங்கிணைப்பாளர், கிராம வள மையம், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையம், புதுக்கோட்டை).
‘‘நாங்கள் தொண்டு நிறுவனத்தை ஐந்து வருடங்களாக நடத்தி வருகிறேன். எங்களுடன் நிறைய சுய உதவிக்குழுக்களை வைத்திருக்கிறோம். ஒரு வங்கியின் இரண்டு கிளைகளில் வங்கி கணக்கு வைத்திருக்கிறோம். ஆனால் நாங்கள் [...]

March 26, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , ,  · Posted in: சிறு தொழில்

சுய உதவிக்குழு பெண்களுக்கான IFFCO Airtel குறுந்தகவல் சேவை

ஜுலை 27, 2011 கொடைரோடு சுய உதவிக்குழு பெண்களுக்கான IFFCO Airtel குறுந்தகவல் சேவை அளித்தல் தொடர்பான கூட்டம் காலை 10.00 மணிக்கு கொடைரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கிராம வள மைய மற்றும் அறிவு மைய செயல்பாடுகள் குறித்த விளக்கங்களை திரு. அ.ஆனந்த், அவர்கள் எடுத்துக்கூறினார். மேலும் IFFCO Airtel குரல்வழி குறுந்தகவல்களான சந்தைப்படுத்துதல், சுய தொழில் பயிற்சிகள் மற்றம் கணக்குகளை பராமரித்தல் பொது தகவல்கள் பற்றிய தகவல்களை ஒரு [...]

January 13, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: நிகழ்ச்சிகள்

குழுக் கூட்டத்தின் முக்கியத்துவம்

குழுவின் தொடர்ந்த செயல்பாட்டிற்கு குழுக் கூட்டம் அவசியம்.
கூட்டத்திற்கு வருகை தரும் உறுப்பினர்கள் பல தகவல்களைப் பெறவும், விழிப்பிணர்வு அடையவும் வழி வகை செய்கிறது.
சேமிப்பு, தொழில் முனைப்பு போன்ற செயல்பாட்டிற்கு கூட்டம் மிகவும் அவசியம்.
திட்டமிட, ஆண்டுச் செயல் திட்டம் தயாரிக்க பெரிதும் உதவுகிறது.
உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்யவும், இணக்கமான அணுகு முறையைப் பெறவும் குழுக் கூட்டம் உதவிகிறது.
கிராம மேம்பாட்டிற்கும், சுய முன்னேற்றத்திற்கும், குழுக் கூட்டமே அடிப்படை.
சீராக, தொடர்ந்து குழுக் கூட்டம் நடத்தி முறையான தீர்மானங்கள் இயற்ற, ஏற்ற களமாக [...]

January 3, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: சுய உதவிக் குழு

நிலைத்த தன்மை

சுய உதவிக்குழு ஓற்றுமையுடனும், அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்புடனும் செயல்பட்டு, பிற நிறுவனங்களை முழுமையாக சார்ந்திருப்பதை தவிர்த்து, குழு உறுப்பினர்களின், சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைய தொடர்ந்து செயல்படுவதே நிலைத்த தன்மை ஆகும்.
நீண்ட நாட்களாக செயல்பட்டாலே நிலைத்த தன்மை அடைந்த குழுவா :

குழு நிலைத்த தன்மை அடைய காலம் மட்டுமே ஒரு அளவுகோல் அல்ல.
 3 ஆண்டுகள் ஆகிவிட்டாலே நிலைத்த தன்மை அடைந்து விட்டதாக கருத கூடாது.
குழுவின் செயல்பாடுகளே அதன் நிலைத்த தன்மையை நிர்ணயிக்கும.

நிலைத்த தன்மையை அடைய:

குழு உறுப்பினர்கள் தங்களுக்குள் ஓற்றுமையை வளர்த்துக் [...]

January 2, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: சுய உதவிக் குழு

சுய உதவிக்குழு பெண்களுக்கான IFFCO Airtel கலந்தாலோசனைக் கூட்டம்.

நாள் : 27.7.2011
இடம் : கொடைரோடு
சுய உதவிக்குழு பெண்களுக்கான IFFCO Airtel குறுந்தகவல் சேவை அளித்தல் தொடர்பான கூட்டம் 27.7.2011 அன்று காலை 10.00 மணிக்கு கொடைரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கிராம வள மைய மற்றும் அறிவு மைய  ெயல்பாடுகள் குறித்த விளக்கங்களை திரு. அ.ஆனந்த், அவர்கள் எடுத்துக்கூறினார். மேலும் IFFCO Airtel குரல்வழி குறுந்தகவல்களான சந்தைப்படுத்துதல், சுய தொழில் பயிற்சிகள் மற்றம் கணக்குகளை பராமரித்தல் பொது தகவல்கள் [...]

July 28, 2011 · MSSRF · No Comments
Tags: , , , ,  · Posted in: நிகழ்ச்சிகள்


Powered By Indic IME