ஆரஞ்சு – குணங்கள்

இனிய கனியான ஆரஞ்சுப் பழத்தின் அற்புத குணங்கள்
இயற்கையில் விளையும் கனிகளில் ஆஞ்சுப்பழத்தின் உன்னத குணங்கள் அளவிட முடியாது. விளம்பர மோகத்தால், தவறான உணவுக் கொள்கையால் நாம் ஆற்றல் தரும் ஆரஞ்சின் நன்மையை அறியாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான இராசயண பானங்களுக்கு அடிமையாகி நோயில் வீழ்ந்து தினம் கஷ்டப்படுகிறோம். ஆரஞ்சு பழத்தின் பெருமையை இனியேனும் அறிவோம். நோயின்றி நலமுடன் வாழும் வழி அறிவோம்.
ஆரஞ்சுப் பழச் சத்துக்கள் விவரம்
நீர்ச்சத்து 86.5% புரதம் 0.6% சர்க்கரை 12.0% கொழுப்பு 0.1% மற்றும் விட்டமின் [...]

June 27, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: இயற்கை மருத்துவம்


Powered By Indic IME