நெற்பழ நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

நெற்பயிரில் லெட்சுமி நோய் என்று அழைக்கப்படும் நெற்பழ நோய் கடந்த ஆண்டு தாக்கி அதிக மகசூலை ஏற்படுத்தியது. இந்த நோயை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற நன்மை தரும் பேக்டீரியத்தை பயன்படுத்தலாம். நோய் அறிகுறி தென்படுவதற்கு முன் புரபிகோனோசோல் 0.1 சதம் அல்லது காப்பர் ஹைட்ராக்ஸைடு 0.1 சதம் தெளிக்கவேண்டும்.
அறிகுறிகள்:
பயிர்களில் மகரந்த சேர்க்கை பாதிக்கப்பட்டு மணிகள் பதறாக மாறும். நோய் தாக்குதலில் நெல் மணிகள் கருப்பு அல்லது மஞ்சள் நிற பூசண வித்துக்களைக்கொண்ட பந்துகள் போல் மாறிவிடும். [...]

January 9, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: நெல்

நெற்பழம் நோய் தடுப்பு

நெற்பழம் நோய் கோ 43 ரக நெல்லில் அதிகமாக தாக்கும். பொதுவாக இந்த நோய் கதிர்வெளிவந்த நிலையில் நெல்மணிகளில் மேல் பால்பிடிக்கும் தருணத்தில் ஒருவித பழம் போன்ற பூசாணம் காணப்படும்.இதனால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்படும்.
தடுப்பு முறை
ஒரு கிலோ விதைக்கு சூடோமோனஸ் பத்து கிராம் அல்லது கார்பன்டாசிம் இரண்டு கிராம் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து ஈர விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நோய் அறிகுறி தென்படும் முன் டில்ட் 0.1 சதம் அல்லது காப்பர் [...]

August 1, 2011 · sakthivel · No Comments
Tags: ,  · Posted in: திருந்திய நெல் சாகுபடி

தாளடிக்கேற்ற உயர் விளைச்சல் நெல் ரகங்கள்!

கார் மற்றும் குறுவை என்று சொல்லக்கூடிய பருவங்களில் நெல் முதல்  போகமாகப் பயிரிட்டு  அறுவடை செய்த பிறகு அதே வயலில் 2-வது போகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.  இப்பருவத்தை தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தாளடி என்றும், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பிசானம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பருவம் செப்டம்பர் – அக்டோபரில் தொடங்கி ஜனவரி – பிப்ரவரியில் முடியும்.
ரகங்கள்
இப்பருவத்திற்கு 125-135 நாட்கள் வயதுடைய மத்திய காலரகங்களான ஐ.ஆர்.20 மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, [...]

June 17, 2011 · sakthivel · No Comments
Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , ,  · Posted in: நெல்


Powered By Indic IME