குறுவை அதிக மகசூல் பெற
குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் முறைகள்:
விதை நேர்த்தி:
நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் இந்த பருவத்தில் ஏ.டீ.டி 36, ஏ.டீ.டி 43, ஏ.டீ.டி 45, ஏ.டீ.டி 16, ஏ.டீ.டி 18, ஏ.டீ.டி 5 மற்றும் வீரிய ஒட்டு இரகங்களான ஏ.டீ.டி,அர்.எச் 1, கோ.ஆர்.எச் 1 ஆகிய இரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 60 கிலோ விதைகள் போதுமானது.
இவ்வாறு தேர்வு செய்த விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். 1 கிலோ விதைக்கு 10 [...]
June 18, 2012
·
MSSRF ·
No Comments
Tags: ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, குறுவை, குறுவை சாகுபடி, தஞ்சாவூர், நடவு வயல் தயாரித்தல், நாற்றங்கால் தயாரிப்பு, நுண்ணூட்ட உரமிடல், பயிர் பாதுகாப்பு, மகசூல், முருகன் திருவையாறு, விதை நேர்த்தி · Posted in: குறுவை சாகுபடி
குறுவை சாகுபடி அதிக மகசூல் பெற
குறுவை சாகுபடி அதிக மகசூல் பெற தொழில்நுட்பங்கள் :
டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு என முன்கூட்டியே திறக்கபட்ட பாசன வசதியை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்கான மேம்பட்ட தொழில் நுட்பங்கள் குறித்து பார்ப்போம்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை முன் கூட்டியே திறக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு 3 லட்சத்து 34 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல் சாகுபடிதில் மற்ற பருவங்களைவிட குறுவையில் கூடுதல் மகசூல் [...]
January 12, 2012
·
MSSRF ·
No Comments
Tags: அம்பை-18, ஆடுதுறை - 36, ஆடுதுறை-43, குறுவை சாகுபடி · Posted in: குறுவை சாகுபடி
குறுவை நடவின் போது. . .
பல இடங்களில் குறுவைநடவு முழுவீச்சில் நடைபெறும் நேரமிது. இத்தருணத்தில் பல பகுதிகளில் டி.ஏ.பி. உரம் கிடைக்கவில்லை, சூப்பர் கிடைக்கவில்லை என்று குறைகள் தெரிவித்து வருகின்றார்கள். நம் பகுதியில் பல ஆண்டுகளாக செய்த சோதனை மற்றும் தற்போது சில கிராமங்களிலிருந்து பெறப்பட்ட மண் பரிசோதனையில் முடிவுகள் நம் மண்ணில் போதிய அளவு மணிச்சத்து நிறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவை பல இடங்களில் கிட்டா நிலையில் உள்ளது.
இதனை போக்கிட பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் ஏக்கருக்கு 10 பாக்கெட் என்ற அளவில் [...]
August 1, 2011
·
sakthivel ·
No Comments
Tags: Paddy fertilizer management, குறுவை சாகுபடி, குறுவை நெல்சாகுபடி உர மேலாண்மை · Posted in: குறுவை சாகுபடி
கூடுதல் விளைச்சல் பெற நேரடி நெல் விதைப்பில் உர நிர்வாகம்!
விதைக்கும் கருவி மூலம் சகதியில் நேரடி நெல் விதைப்பு செய்வதில் சரியான உர நிர்வாக முறைகளை கையாள்வதால் நடவு பயிருக்குச் சமமான அல்லது அதற்கு மேற்பட்ட விளைச்சல் அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன்.
குறுவை சாகுபடி: குறுவைக்கு ஒரு ஏக்கருக்கு 50 கிலோ தழைச்சத்து 20 கிலோ சாம்பல் சத்து பரிந்துரைக்கப்படுகிறது. குறுவையில் அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ மணிச்சத்து (125 கிலோ சூப்பர்) மற்றும் 10 கிலோ சாம்பல் சத்து (16 கிலோ பொட்டாஷ்) இடவேண்டும்.
விதைப்பு [...]
June 18, 2011
·
sakthivel ·
No Comments
Tags: Paddy fertilizer management, Paddy seed selection, குறுவை சாகுபடி, சம்பா, நெல், நெல் சாகுபடி · Posted in: நெல்