குறுவை அதிக மகசூல் பெற

குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் முறைகள்:
விதை நேர்த்தி:
நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் இந்த பருவத்தில் ஏ.டீ.டி 36, ஏ.டீ.டி 43, ஏ.டீ.டி 45, ஏ.டீ.டி 16, ஏ.டீ.டி 18, ஏ.டீ.டி 5 மற்றும் வீரிய ஒட்டு இரகங்களான ஏ.டீ.டி,அர்.எச் 1, கோ.ஆர்.எச் 1 ஆகிய இரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 60 கிலோ விதைகள் போதுமானது.
இவ்வாறு தேர்வு செய்த விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். 1 கிலோ விதைக்கு 10 [...]

June 18, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , ,  · Posted in: குறுவை சாகுபடி

குறுவையில் திருந்திய நெல் சாகுபடி பற்றிய போனின் புரோகிராம்

திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் சாகுபடி செய்வது பற்றியும், நெல் விதை நேர்த்தி செய்து விதைப்பது, நாற்றங்கால் பராமரிப்பு, நாற்று நடவு, பயிர் பராமரிப்பு பற்றிய போனின் புரோகிராம் ஜூன் மாதம் 11ந்தேதி நடைபெற்றது. பல விவசாயிகள் இந்த நேரத்தில் திருந்திய நெல் பயிர் சாகுபடி பற்றி பல கேள்விகளைக்கேட்டனர். விவசாயிகள் கேட்ட கேள்விகளுக்கு தஞ்சாவூர், மூத்த வேளாண் வல்லுநர் பேரவையின் தலைவர் திரு பி.கலைவாணன் அவர்கள் பதில்களை தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் வில்லியநல்லூர், மணலூர், கரையாண்பட்டி, [...]

January 9, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: நபார்டு

குறுவை, சம்பா நெல் சாகுபடியில் ஜிப்சம், துத்தநாக சல்பேட் மற்றும் சுண்ணாம்பு இடுதல்

ஒரு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்டத்தை 20 கிலோ மணலுடன் கலந்து பரம்படித்தபின், நடவிற்கு முன் சீராக வயலில் தூவ வேண்டும். இதனை கடைசி உழவில் போட்டு மண்ணில் ஆழப்புதையும்படி செய்தால், துத்தநாக பாஸ்பேட் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு பயிருக்கு கிடைக்காத நிலையை அடைந்து விடும். அடி உரமாக துத்தநாக சல்பேட் இடாவிட்டால் நட்ட 20,30 மற்றும் 40ம் நாளில் குறுகிய கால பயிருக்கு 30,40,50வது நாளில் 0.5 சதவீதம் திரவமாக இலையில் தெளிக்கலாம்.
சுண்ணாம்பு [...]

December 5, 2011 · Suvitha Duraisamy · No Comments
Tags: , , , , ,  · Posted in: நெல்

குறுவை சாகுபடிக்கான இரகங்கள்

ஆடுதுறை 45:
ஆடுதுறை 45 தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 2001-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குட்டையான அதிக விளைச்சல் தரும் இரகமாகும். கார், குறுவை, சொர்ணவாரிப் பட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் (மதுரை, தர்மபுரி, தேனி, கருர், கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர ) பயிர் செய்ய ஏற்ற இந்த இரகம் 115 நாள்கள் வயதுடையது. எக்டருக்கு 6.1 டன்கள் விளைச்சலைத் தரவல்லது. நடுத்தர சின்ன நெல் அரிசி வெள்ளை நிறம் கொண்டது. ஆனைக் கொம்பனுக்கு எதிர்ப்புத் திறனும், புகையானுக்கு நடுத்தர [...]

July 27, 2011 · MSSRF · No Comments
Tags: , , , ,  · Posted in: குறுவை சாகுபடி

நெல் பயிரில் வீரிய நாற்றங்கால் பெறும் வழிமுறைகள்!

நெல் செழிப்பாக வளர்ந்து அதிக விளைச்சல் தர திடகாத்திரமான மற்றும் வாளிப்பான நாற்றுக்கள் தேவை.  இத்தகைய நாற்றுக்களை பெறும் வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி காணலாம்.
விதை நேர்த்தி: குறுவை ஏக்கருக்கு 24 கிலோ சம்பா நேரடி விதைப்பில் ஏக்கருக்கு 40 கிலோவும் நடவில் ஏக்கருக்கு 16 கிலோவும் இடவேண்டும்.
விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் அல்லது 2 கிராம் திரம் அல்லது 2 கிராம் கேப்டான் போதுமானது.
இதில் ஏதாவது ஒரு மருந்தினை [...]

June 18, 2011 · sakthivel · No Comments
Tags: , , , , , ,  · Posted in: நெல்


Powered By Indic IME