தாளடிக்கேற்ற உயர் விளைச்சல் நெல் ரகங்கள்!

கார் மற்றும் குறுவை என்று சொல்லக்கூடிய பருவங்களில் நெல் முதல்  போகமாகப் பயிரிட்டு  அறுவடை செய்த பிறகு அதே வயலில் 2-வது போகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.  இப்பருவத்தை தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தாளடி என்றும், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பிசானம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பருவம் செப்டம்பர் – அக்டோபரில் தொடங்கி ஜனவரி – பிப்ரவரியில் முடியும்.
ரகங்கள்
இப்பருவத்திற்கு 125-135 நாட்கள் வயதுடைய மத்திய காலரகங்களான ஐ.ஆர்.20 மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, [...]

June 17, 2011 · sakthivel · No Comments
Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , ,  · Posted in: நெல்

அதிக அளவு விளைச்சல் தரும் தாளடிக்கு ஏற்ற புதிய நெல் ரகம்!

தாளடிக்கு ஏற்ற அதிக விளைதிறன் கொண்ட புதுநெல் ரகம் ஏடி.டீ. (ஆர்) 46, (ஏடி 94010) இந்த ஆண்டில் புதிதாக வெளியிட்டுள்ளது.  இந்த நெல் ரகத்தைப் பற்றிய சாகுபடி குறிப்புக்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
பருவம்
வயது: இந்த ரகம் நடுத்தர வயது (135 நாட்கள்) கொண்டது.  பருவம் தமிழகத்தில் நடவு பயிராக தாளடி, பின் சம்பா (செப்டம்பர்) பருவத்தில் விருதுநகர்,  ராமாநாதபுரம், சிவகங்கை, சென்னை மற்றம் நீலகிரி மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் சாகுபடி செய்ய ஏற்றது.  [...]

June 17, 2011 · sakthivel · No Comments
Tags: , , , , , , , , , , , , , , , , ,  · Posted in: நெல்


Powered By Indic IME