உளுந்து, பாசிப்பயறுகளை உடனடியாக விற்க யோசனை

உளுந்து, பாசிப்பயறுகளை உடனடியாக விற்பது நல்லது என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தைசேர்ந்த தஞ்சாவூர் மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
பயறு வகைகளில் உற்பத்தி கடந்த ஆண்டைவிட நிகழாண்டு சற்று குறைவு. என்றாலும் விலை சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வு முடிவுகளின்படி, ஏப்ரல், மே மாதங்களில் உளுந்து விலை கிலோவுக்கு ரூ.34/- லிருந்து ரூ.37/- என்றும் பாசிப்பயிறின் விலை ரூ.34/- லிருந்து ரூ.36/- என்ற அளவில் இருக்கும் என அறியப்படுகிறது. மே மாத இறுதி [...]

April 26, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: சந்தை

சித்தரை பட்டத்தில் எள், உளுந்து

சித்தரை பட்டத்தில் எள், உளுந்து பயிரிடலாம்
உளுந்து பயிரிட ஏற்ற தருணம். ஆடுதுறை 5 உளுந்து ரகத்தை பயிரிடலாம். உளுந்து தண்ணீர் காட்ட வேண்டுமே தவிரக் கட்டக் கூடாது. தமிழக அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ரெயின்கண், தெளிப்பு நீர் பாசன கருவி போன்றவற்றை வழங்கி வருகிறது.
 
இந்தக் கருவிகளை நிலத்தில் இரு இடத்தில் பொருத்தினால் அவைகள் சுற்றி, சுற்றி வந்து தண்ணீரை நிலத்தில் பீய்ச்சி அடிக்கும். இதனால் பயிருக்கு தேவையான தண்ணீர் மட்டுமே கிடைக்கும்.
மேலும் [...]

April 7, 2012 · MSSRF · No Comments
Tags: , , , ,  · Posted in: கால்நடை வளர்ப்பு

பயிர்க்காப்பீட்டு திட்டம்

கரும்பு, வாழை, உளுந்து, கடலை, பயறுக்கு, பாதுகாப்பு
ரபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களான கரும்பு, வாழை, உளுந்து, பயறு, கடலை ஆகிய பயிர்களுக்கு பயிர்க்காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒவ்வொரு பயிருக்கு காப்பீடு செய்யப்படும் தொகை, செலுத்தவேண்டிய பிரிமியம், பிரிமியம் செலுத்தவேண்டிய கடைசி நாள் வருமாறு.

பயிர்
காப்பீடு செய்யப்படும் தொகை 
ஏக்கருக்கு ரூ.
பிரிமியம் அளவு செலுத்த வேண்டிய
மொத்த பிரிமியம் ரூ.
கடன் வாங்கும் சிறு/குறு மற்றும் இதர
விவசாயிகள் ரூ.
கடன் வாங்காத சிறு/ குறு
விவசாயிகள் ரூ.
பிரிமியம் செலுத்த கடைசிநாள்
[நடவு அல்லது [...]

January 23, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , ,  · Posted in: விவசாயம்


Powered By Indic IME