தாளடிக்கேற்ற உயர் விளைச்சல் நெல் ரகங்கள்!

கார் மற்றும் குறுவை என்று சொல்லக்கூடிய பருவங்களில் நெல் முதல்  போகமாகப் பயிரிட்டு  அறுவடை செய்த பிறகு அதே வயலில் 2-வது போகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.  இப்பருவத்தை தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தாளடி என்றும், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பிசானம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பருவம் செப்டம்பர் – அக்டோபரில் தொடங்கி ஜனவரி – பிப்ரவரியில் முடியும்.
ரகங்கள்
இப்பருவத்திற்கு 125-135 நாட்கள் வயதுடைய மத்திய காலரகங்களான ஐ.ஆர்.20 மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, [...]

June 17, 2011 · sakthivel · No Comments
Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , ,  · Posted in: நெல்

குறுவைக்கு ஏற்ற உயர் விளைச்சல் நெல் ரகங்கள்!

குறுவைப்பட்டம் நெல் சாகுபடிக்கு இது ஏற்ற பருவமாகும்.  முதல் போகமான குறுவைப்பட்டத்தில் சாகுபடி செய்ய ஆடுதுறை – 36, ஆடுதுறை-37, ஆடுதுறை-42, ஆடுதுறை-43, அம்பை-16, அம்பை-17, அம்பை-18, அம்பை-20, மதுரை-5, டி.கே.எம்-9,  ஐ.ஆர்-36, ஐ.ஆர்-50, ஐ.ஆர்-64 மற்றும் கோ-47 ஆகிய உயர் விளைச்சல் ரகங்களும் ஏ.டி.டீ. ஆர். ஹெச்-1 என்ற  வீரிய ஒட்டு நெல் ரகமும் உகந்ததாகும்.  இந்த குறுவைக்கு ஏற்ற உயர் விளைச்சல் நெல் ரகங்கள் மற்றும் ஒட்டுவீரிய  நெல்  ரகம் பற்றிய குறிப்புகள் கீழே [...]

June 17, 2011 · sakthivel · No Comments
Tags: , , , , , , , , , , , , , , , , , ,  · Posted in: குறுவை சாகுபடி


Powered By Indic IME