நண்டு, கொடுவாமீன் போன்றவற்றை அக்வாகல்சர் முறையில் வளர்க்க

‘‘நண்டு, கொடுவாமீன் போன்றவற்றை அக்வாகல்சர் முறையில் வளர்க்கலாம் என்று விரும்புகிறேன். எங்களுடைய பகுதியின் தட்பவெப்பநிலையில் தொடங்கலாமா?’’

இதுசார்ந்த அருகில் உள்ள மீன் வள துறையின் அலுவலகத்தை தொடர்ப்புக் கொண்டால், அவர்கள் அக்வாகல்சர் பண்ணை அமைக்கவும், அதுசார்ந்த வாய்ப்புகள் குறித்தும் விளக்குவார்கள். நீங்கள் கடலூர் மாவட்டம் என்பதால், கடல் மாவட்ட மீன்வள துறையின் அலுவலக முகவரியை குறித்துக் கொள்ளுங்கள்.

 

March 16, 2012 · Mathumathi · No Comments
Tags: ,  · Posted in: சிறு தொழில்


Powered By Indic IME