கேரட் கீர்

நூறு கிராம் கேரட், 25 கிராம் தேங்காய் இவற்றை மிக்சியில் போட்டு துருவவும். பிறகு இரண்டு ஏலக்காய், தண்ணீர் கலந்து சட்டினி போல் அரைக்கவும். அதை துணியில் பிழிந்து சாறு எடுத்துக் கொண்டால் கேரட் கீர் தயார். சுவைக்கு வெல்லம் அல்லது தேன் சேர்க்கவும். சிறுவர் முதல் முதியோர் வரை தினமும் சுவைத்துக் குடிக்க வேண்டிய உலகத்திலேயே முதல் தரமான ஒரு ஆரோக்கிய டானிக் இது. ஆங்கில மருந்துக் கடைகளில் விற்கும் டானிக்குகளைவிட கேரட் கீர் சிறந்தது.

தொகுப்பு: ச.குஞ்சிதபாதம், (பொருளாளர், ஆடுதுறை இ.ம.சங்கம்), 4-732, அக்ரஹாரம், கீழக்கொற்கை, கொற்கைத் தோட்டம் P.O., சாக்கோட்டை வழி, கும்பகோணம் வட்டம், 612401 போன்:0435-2427342

March 16, 2012 · MSSRF · No Comments
Tags: , , , ,  · Posted in: இயற்கை மருத்துவம்


Powered By Indic IME