Archive for June, 2012

கத்தரியில் இலைப்புள்ளி

கத்தரியில் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் முறைகள்:
நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் அடங்கிய மண்ணில், கத்தரியை சாகுபடி செய்யலாம். கோ-1, கோ-2, எம்.டி.யு-1, பி.கே.எம்.-1, பி.எல்.ஆர்-1, கே.கே.எம்-1, அண்ணாமலை ஆகிய ரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றது.
விதை நேர்த்தி:
கத்தரியை சாகுபடி செய்ய ஏற்ற மாதங்கள் டிசம்பர், ஜனவரி, மே-ஜூன், ஒரு எக்டேருக்கு 400 கிராம் விதைகள் போதுமானது. 1 கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மாவிரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். 400 கிராம் விதைகளுக்கு, 40 கிராம் [...]

June 11, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , , ,  · Posted in: கத்திரி

விவசாயிகள் கவனத்திற்கு

காவிரி டெல்டா விவசாயிகள் கவனத்திற்கு
வான் பொய்ப்பினும், தான் பொய்யா காவேரி என புகழப்படும் காவிரி தமிழகத்தின் ஒரே ஜீவ நதியாகும். சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு பாசனம் அளிக்கக்கூடியது காவிரி. ஆனால் கர்நாடக அரசின் குறுக்கீட்டால் நீர் வரத்து கேள்விக்குறியாகி வருகின்றது. நீர் வரத்தில் நிரந்தர அளவு கணிக்க இயலாமல் போனதால் ஒவ்வொரு ஆண்டும் அணை திறக்கும் நாளை நீர் [...]

June 11, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , , ,  · Posted in: விவசாயம்

குழு செயல்பாடுகளை கண்காணித்தல்

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / குடியிருப்பு அளவிலான மன்றம் / சுய உதவிக் குழு செயல்பாடுகளை கண்காணித்தல்
கண்காணித்தல் :
கூட்டமைப்பு தங்கள் இலட்சியத்தை அடைவதற்காக திட்டமிடும் பணிகள் உரிய காலத்தில் பயனுள்ள வகையில் நிறைவேறியுள்ளதா என்பனவற்றை அறிந்து கொண்டு அவ்வப்போது தொடர் நடவடிக்கைகளை செய்து கொள்ளுதலே கண்காணிப்பு ஆகும்.
கடந்த கால கூட்டமைப்புகள், உறுப்பினர் குழுக்களை சரிவர நிர்வகிக்க இயலாத காரணத்தினாலும், தொடர் கண்காணிப்பு, மற்றும் வழிகாட்டுதல் இல்லாமையால் சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டில் கூட்டமைப்பின் பங்கு மிகக் குறைந்தளவே [...]

June 5, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: சுய உதவிக் குழு

தக்காளி சாகுபடி

அதிக மகசூல் தரும் தக்காளி சாகுபடி
ஆண்டு மூழுவதும் பயிர் செய்யக்கூடிய தக்காளியை நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண்ணில் சாகுபடி செய்யலாம்.  கோ-1,2,3, பி.கே.எம்.1, பூசா ரூபி, பையூர் ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றது.  இதனை பிப்ரவரி,மார்ச், ஜூன், ஜூலை, நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் விதைக்கலாம். 

விதை நேர்த்தி ஒரு ஹெக்டேருக்கு 350-400 கிராம் விதைகள் போதுமானது.  ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதைகளை 40 அசோஸ்பைரில்லம் கொண்டு விதைநேர்த்தி  செய்யவேண்டும்.  இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை [...]

June 5, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , ,  · Posted in: தக்காளி

கல்வி உதவித்தொகை

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கீயர் மற்றும் பார்சி வகுப்பைச்சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2012-13 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் [...]

June 5, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: கல்வி உதவித் தொகை

இலவச பயிற்சி

வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு பற்றிய இலவச பயிற்சி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு பற்றிய இலவச பயிற்சியை வருகிற 6 ந் தேதியிலிருந்து 10 ந் தேதி வரை நடத்த போறாங்க. தஞ்சை மாவட்டத்தில் கிராமபுரத்தை சேர்ந்த 18-35 வயதுவரை உள்ள ஆண்கள், பெண்கள் கலந்துக்கொள்ளலாம்.   பயிர்சியில் கலந்துக்க விருப்பம் இருக்குறவுங்க மாற்றுச்சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் அவற்றின் நகலுடன் 6 ந்தேதி காலை 9.30 மணிக்கு  தஞ்சை மருத்துவ கல்லூரி சாலை [...]

June 5, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , ,  · Posted in: அறிவிப்புகள்

நுண் கடன்

சுய உதவிக் குழுக்களுக்குத் தேவையான நிதியினைத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றது. இத்தகைய கடன் வழங்கும் நிறுவனங்கள் நுண் நிதி நிறுவனங்கள் என அழைக்கப்படுகிறது.

நுண் நிதியின் முக்கியத்துவம்

சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழு / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை ஊக்கப்படுத்திட
கூட்டமைப்பின் பொதுநிதியினை அதிகரித்திட
உள்கடன் வாய்ப்புகளை அதிகரித்திட
உறுப்பினர்களின் சிறுகடன் / பெருங்கடன் தேவைகளைப் பூர்த்தி செய்திட
கூட்டமைப்பில் நிதிகையாளும் திறனை மேம்படுத்தி, முன் உதாரணமாகச் செயல்படுத்திட

நுண் கடன் பெறுவதில் நன்மைகள்:

நுண் நிதி நிறுவனங்கள் மூலம் [...]

June 2, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: சுய உதவிக் குழு

கேரட் பால்

கேரட் சுவையூட்டப்பட்ட பால் தேவையான பொருள்கள்:
பால் : 10 லிட்டர்
சர்க்கரை : 1.25 கிலோ
ஏலக்காய் : 5 கிராம்
கேரட் : 1 1/2 கிலோ
செய்முறை :
1. பால் பொங்கும் வரை காய்ச்ச வேண்டும்.
2. காய்ச்சும் போது ஏலக்காயை பொடியாக்கி போடவேண்டும்.
3. 10 லிட்டர் பாலுக்கு 5 கிராம் ஏலக்காய் தேவைப்படலாம்.
4. காய்ச்சிய பாலில் 10 லிட்டர் பாலுக்கு 1.25 கிலோ சர்க்கரை போட்டு கலக்கவேண்டும்.
5. காரட் சாறை ஊற்றினால் அற்புதமான நிறம் கிடைக்கும். தேவையான அளவுக்கு ஊற்றிக் கொள்ளலாம். [...]

June 2, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: சிறு தொழில்

இயற்கை உரத் தொழில்நுட்பம்

மண் வளத்தை மேம்படுத்தும் இயற்கை உரத் தொழில்நுட்பம்
மண் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்த தகுந்த உரத்தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
விவசாய நிலங்களில் தொடர்ந்து சாகுபடி செய்வதால், மண் வளம் குன்றிவிடும். எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. மண் வளத்தை அதிகபடுத்த சத்துக்களைச் சரியான அளவில் அளிக்க வேண்டும். ரசாயண உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் மண்ணிலுள்ள நுண்ணியிரிகளையும் மண்புழுக்களையும் அழிக்கின்றன.
நுண்ணுயிரிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள வளமற்ற மண்ணில், ரசாயன உரங்கள் இடும்போது அவற்றின் முழுப்பயனும் பயிர்களை சென்றடைவதில்லை. இதனால் தான், [...]

June 2, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , ,  · Posted in: உரம்


Powered By Indic IME