Archive for January, 2012

ஏடிடீ 46 நெல் – பயிரில் இலைகள் சிவந்து காணப்படுகிறது

நான் ஒரு ஏக்கரில் ஏடிடீ 46 நெல் நடவு செய்து தற்போது தண்டு உருளும் பருவத்தில் உள்ளது. இந்த நேரத்தில் நெல் பயிரில் இலைகள் சிவந்து காணப்படுகிறது, இதைக்கட்டுப்படுத்த என்ன செய்வது? [திரு. கணேசன், குழிமாத்தூர்]

ஒரு ஏக்கருக்கு Saaf – 250 கிராம்
டிரைசைக்ளோசோல் – 120 கிராம் இவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் பயிர்கள் நன்கு நனயும்படி தெளித்துவிடவும்.
மேலும் அடுத்த நாள் தெளிப்பதற்காக உள்ள நெல் நுண்ணூட்டம் ஒரு ஏக்கருக்கு 1/2 கிலோவை [...]

January 23, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: நெல்

பயிர்க்காப்பீட்டு திட்டம்

கரும்பு, வாழை, உளுந்து, கடலை, பயறுக்கு, பாதுகாப்பு
ரபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களான கரும்பு, வாழை, உளுந்து, பயறு, கடலை ஆகிய பயிர்களுக்கு பயிர்க்காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒவ்வொரு பயிருக்கு காப்பீடு செய்யப்படும் தொகை, செலுத்தவேண்டிய பிரிமியம், பிரிமியம் செலுத்தவேண்டிய கடைசி நாள் வருமாறு.

பயிர்
காப்பீடு செய்யப்படும் தொகை 
ஏக்கருக்கு ரூ.
பிரிமியம் அளவு செலுத்த வேண்டிய
மொத்த பிரிமியம் ரூ.
கடன் வாங்கும் சிறு/குறு மற்றும் இதர
விவசாயிகள் ரூ.
கடன் வாங்காத சிறு/ குறு
விவசாயிகள் ரூ.
பிரிமியம் செலுத்த கடைசிநாள்
[நடவு அல்லது [...]

January 23, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , ,  · Posted in: விவசாயம்

வேளாண் பட்டப்படிப்பு

விவசாயிகள் சலுகைக் கட்டணத்தில் வேளாண் பட்டப்படிப்பை படிக்கலாம்!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தொலைத்தூரக் கல்வி பட்டப்படிப்புகளை நடத்தி வருகிறது. இந்த படிப்பில் விவசாயிகள் சேர்ந்து படிக்கலாம். இப்படிப்பில் சேரும் விவசாயிகளுக்கு ஐம்பது சதவிகித கட்டண சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது என தெரிவிக்கிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைத்தூரக் கல்வி இயக்கத்தின் இயக்குநர் முனைவர் வள்ளுவ பாரிதாசன்.
இவர் ”விவசாயிகள் மற்றும் வேளாண் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் முறையான வேளாண் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் இளநிலை [...]

January 23, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , , , ,  · Posted in: கல்வி உதவித் தொகை

ஏடிடி 46 : வெண்கதிர் வந்துகொண்டிருக்கிறது என்ன செய்வது?

ஏடிடி 46 நடவு செய்து தற்போது கதிர் வந்துகொண்டிருக்கிறது, தற்போது பயிரில் வெண்கதிர் வந்துகொண்டிருக்கிறது இதற்கு என்ன செய்வது? [கிருஷ்ணமூர்த்தி, இலுப்பக்கோரை]
கதிர் வந்த நிலையில் நெல் பயிருக்கு ஏதும் செய்ய முடியாது, இந்த நேரத்தில் நெல் பயிரின் தாள் பகுதியில் மட்டும் செவின் 10% மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம்.
- திரு லெட்சுமிநாராயணன், Advisor, MSSRF

January 23, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: நெல்

தென்னந் தோப்புகளில் மழை நீர் சேகரிப்பு

பணப் பயிரான தென்னை கோடையை தாங்கி வளரும் குணமுடையது. தென்னை சாகுபடி பரப்பளவில் தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், தேங்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் உள்ளது. இதற்கு காரணம் தோப்புகளில் தண்ணீர் சேமிப்பில் உள்ள குறைபாடுகள் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. நெட்டை ரக தென்னை மரங்கள் வருடத்திற்கு 125 முதல் 150 காய்களும், குட்டை நெட்டை மற்றும் ஒட்டு ரகம் 300 முதல் 400 வரை தேங்காய்களையும் தருகின்றது.
50 சதவீதம் மகசூல் :
தென்னை மரங்கள் ஒரு [...]

January 23, 2012 · MSSRF · No Comments
Tags: , , , ,  · Posted in: தென்னை

21.01.2012 முதல் 25.01.2012 வரை

மாவட்ட வானிலை சார்ந்த வேளாண் அறிக்கை
Agro met Advisory Bulletin regularly posting with the help of India Meteorological Department (IMD) for the Tamil Nadu districts (தமிழ் மற்றும் ஆங்கிலம்).
தமிழகத்தில் உள்ள அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நகப்பட்டிணம், கரூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை,   இராமநதபுரம், சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தேனி,   சிவகங்கை மற்றும் விழுபுரம்  பகுதிகளுக்கு.

அரியலூர்
தஞ்சாவூர்

Ariyalur FRI 20.01.12 TamilAriyalur FRI 20.01.12 English
Thanjavur FRI 20.01.12 TamilThanjavur FRI 20.01.12 English

திருவாரூர்
நகப்பட்டிணம்

Thiruvarur FRI 20.01.12 TamilThiruvarur FRI 20.01.12 [...]

January 21, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , , , , , , , , , , ,  · Posted in: வேளாண் வனிலை அறிக்கை

MSSRF-NVA Publications Produced by One World South Asia

The following publications (Books) were produced by OneWorld South Asia (2004-2005) which is one of the Mission 2007 / GGA partner organizations with the support of SDC, DFID and MSSRF.

Information Kiosks in Every Village by 2007: Myth or Reality, (Published Year 2004)
The March Towards A Knowledge Revolution: Needs, Challenges and Mechanisms – Policy Makers Workshop [...]

January 20, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: VRCs & VKCs Activities

List of NVA Brochures

The following brochures were brought out by different arms of Jamsetji Tata National Virtual Academy (NVA)

Knowledge System for Sustainable Food Security (Published Year 1999)
Rural Knowledge Centres – Reaching the Unreached (Published Year 2003)
மீனவவர்களின் குரலைக் கேளுங்கள் – புதுச்சேரி கிராம வள மையம் (Published Year 2003)
Voice of the Fishing Community (Published Year 2003)
 தென்னை விவசாயிகளின் குரலைக் கேளுங்கள் – புதுச்சேரி [...]

January 20, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: VRCs & VKCs Activities

List of NVA Publications

The following publications (Books) produced by different arms of Jamsetji Tata National Virtual Academy (NVA)

 Towards a Knowledge Revolution in Rural India, MSSRF-TATA Virtual Academy for Food Security and Rural Prosperity – Concept and Operational Plan, (Published Year June 2003)
Rural Knowledge Centres: Harnessing Local Knowledge via Interactive Media – Policy Makers Workshop, 8-9 October 2003, Chennai, [...]

January 20, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: VRCs & VKCs Activities

மா பூக்கும் காலம்!

மா மரம் பூ பூத்து குலுங்கும் காலம். சில மரங்களில் நிறைய பூவோடும், சில மரங்களில் பூ குறைவாகவும் இருக்கும். இதுபோல் குறைவாக பூ பூத்து இருக்கும் மரங்களில் அதிகளவில் பூ பூப்பதற்கு சில முறைகளை கையாண்டு பார்க்கலாம். வயலுக்கு பயன்படுத்தப்படும் யூரியாவை ஐந்து கிராம் எடுத்து ஒரு லீட்டர் நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். ஐந்து கிராமுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படி அதிகமாக எடுத்துக் கொண்டால் இலை கருகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் கவனத்தோடு [...]

January 18, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: மா மரம்


Powered By Indic IME