Archive for December, 2011

Agro meteorological Advisory Services Chennai

(Issued jointly by Tamil Nadu Veterinary and Animal Sciences University, & India Meteorological Department)
Severe cyclonic storm THANE and Heavy Rainfall Warning
This is issued to Chennai, Thiruvallur, Kancheepuram, Villupuram and Cuddulore Districts

The very severe cyclonic storm THANE and heavy rainfall has been predicted for next 24 hours
Extensive damage may be expected to weak animal houses, thatched roof [...]

December 29, 2011 · MSSRF · No Comments
Tags:  · Posted in: வானிலை அறிக்கை

சேற்று நாற்றங்கால் தயாரிப்பு முறைகள்!

நாற்றங்கால் தயாரிப்பு முறைகள்

சேற்று நாற்றங்கால்
புழுதி நாற்றங்கால்
சுருள் பாய் நாற்றங்கால்

நாம் அதிகம் பயன்படுத்தும் நாற்றங்கால் சேற்று நாற்றங்கால் ஆகும்.
சேற்று நாற்றங்கால்:
நடவு வயலில் நாத்து நடும் நாளை முதலில் முடிவு செய்ய வேண்டும்.  அதற்கு 25 நாட்கள் முன்பு நாற்றங்கால் விதைப்பு செய்யவேண்டும்.  விதைப்பு செய்ய எண்ணுகிற நாளுக்கு 15 அல்லது 20 நாட்களுக்கு முன்பே நாத்தங்கால் தயாரிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படவேண்டும்.  அப்போழுதுதான் நாத்தங்கால் மிருதுவான சேற்றுடன்  நல்ல் அகழனி வாசனையுடன் இருக்கும்.  ஆக 45 நாட்களுக்கு முன் நாத்தங்காலில் [...]

December 16, 2011 · sakthivel · No Comments
Posted in: நெல்

தஞ்சாவூர் வாடல் நோய் தாக்குதலும் தடுப்பு முறைகளும்

தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோய்:
இந்த நோய் தாக்கப்பட்ட மரங்களின் தண்டுப் பகுதியில் அடிப் பாகத்தில் சிவப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் சாறு வடியும். இம்மாதிரி சாறு வடிதல் நோயின் தன்மை அதிகரிக்கும் பொழுது 15 அடி உயரம் வரை செல்லும். சாறு வடியும் பகுதிகளில் தண்டு பகுதி அழுகியும், நிறம் மாறியும் காணப்படும். சாறு வடிதல் ஆரம்பிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே மரத்தின் வேர்ப்பகுதி இந்நோயால் தாக்கப் பட்டிருக்கும். சில சமயங்களில் சாறு வடியாமலேயே மரம் வாடுதலும் [...]

December 16, 2011 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - தென்னை

மத்திய அரசு வழங்கும் இலவச தொழிற் பயிற்சிகள்

மத்திய அரசின், தேசிய அபிவிருத்தி குழமத்தின் பிஎஸ்எஸ் சார்பில்  கீழ்கண்ட தொழிற் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றது.

ஏ/சி மெக்கானிக், எட்டாம் வகுப்பு தேர்ச்சி, வயது 15 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும் பயிற்சி இடங்கள் 50, பயிற்சி காலம் 6 மாதம்.
எலக்ட்ரீசியன், பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி, வயது 15 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் பயிற்சி இடங்கள் 25, பயிற்சி காலம் 6 மாதம்.
டெயிலரிங், எட்டாம் வகுப்பு தேர்ச்சி, வயது 15 முதல் [...]

December 16, 2011 · sakthivel · No Comments
Posted in: கல்வி

பாரம்பரிய மீன்பிடி கலன்களை இயந்திரமாக்கல்

பாரம்பரிய மீன்பிடி கலன்களை இயந்திரமாக்கல்:
மீனவர்களிடமுள்ள மீன்கலங்களை முறையாக பதிவு செய்திருந்தால் அதனை மேம்படுத்திக் கொள்வதற்கு மானியம் பெறலாம். இதன் மூலம் வருமான வாய்ப்பை தொடர்ந்து உயர்த்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம்:
பாரம்பரிய மீன்பிடி கலன்களை இயந்திர மயமாக்கல்
உதவி பெறுவதற்குரிய முறைகள்/ தகுதிகள்:
அ). மீனவர்கள் தங்கள் மீனபிடிக் கலன்களை மீன்துறையில் பதிவு செய்து, உரிமம் பெற்றிருத்தல்               வேண்டும்.
ஆ). கூட்டுறவு சங்க உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
இ). வெளிப் [...]

December 16, 2011 · Amutha · No Comments
Tags:  · Posted in: மீன்வள நலத்திட்டங்கள்

கடலில் முதலுதவி

கடலில் முதலுதவி
கடலில் முதலுவியைப் பற்றி ஒவ்வொரு மீனவரும் அறிந்து வைத்திருத்தல் இன்றைய சூழ்நிலையில் மகவும் அவசியமான ஒன்றாகும். முதலுதவியைப் பற்றி ஏற்கனவே தெரிந்தாலும் அவற்றைப் பற்றிய தனிப்பட்ட சிறப்புப் பயிற்சி அவசியம். முதலுதவி பற்றித் தெரிந்து வைத்திருந்தாலும் முதலில் உதவி செய்வது புனிதமான செயலாகும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக முதலுதவி முறைகளும் தற்பொழுது மாற்றமடைந்து வருகிறது. தற்பொழுது, உடல் நிலைப் பாதிப்பிற்கும், காயங்களுக்கும் பல்வேறு முறைகளில் முதலுதவி அளிக்கப்படுகின்றது. இத்தகைய முதலுதவிக்குத் தேவையான உபகரணங்களை மீன்பிடிப் [...]

December 16, 2011 · Amutha · No Comments
Tags:  · Posted in: முதலுதவி

மீன்பிடி கலன்கள் பதிவு மற்றும் மீன்பிடி உரிமம் பெறுதல்

மீன்பிடி கலன்கள் பதிவு மற்றும் மீன்பிடி உரிமம் பெறுதல்:

மீனவர்களிடம் உள்ள படகையும், இதர மீன்பிடி கருவிகளையும் முறையாக பதிவு செய்திருந்தால் பல்வேறு திட்டத்தின் போதும் பயன் பெறுவதற்கு உதவியாக இருக்கும். மேலும் மீனவர்கள் மீன்பிடி உரிமம் பெற்றிருப்பதும் அவசியம். இதற்கான கட்டண அளவு இதர கட்டணங்களோடு ஒப்பிடும் போது மிகக்குறைவே. ஆகையால் பதிவு மற்றும் உரிமம் பெற்று பயன் பெறுவீர்
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம்: மீன்பிடி கலன்கள் பதிவு செய்தல் மற்றும் மீன்பிடி உரிமம் வழங்குதல்.
உதவி பெறுவதற்குரிய [...]

December 16, 2011 · Amutha · No Comments
Tags:  · Posted in: மீன்வள நலத்திட்டங்கள்

கடலில் அலையின் உயரம்

கடலின் தட்பவெட்ப நிலைத் தகவல்கள்  (12-Dec-2011)
 
இன்று (12.12.11) பகல் (11.30)மணியளவில் வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 24கிமீ வேகத்தில் காற்றுடன் .

அலையின் உயரம் கரையிலிருந்து 5 கிலோ மீட்டர் வரை 3 அடியாகவும்
5 முதல் 100 வரை 4 அடியாகவும் இருக்ககூடும்.
மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்  9282442312/ 9282442311

December 12, 2011 · nagapattinam · No Comments
Tags: ,  · Posted in: அறிவிப்புகள்

பட்டுப்புழுவைத் தாக்கும் வைரஸ் நோய்களின் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு முறைகள்

• 2.0 சதவீத பார்மலின் அல்லது 0.3 சதவீத நீர்த்த சுண்ணாம்பு அல்லது 2.5 சதவீத குளோரின் டை ஆக்ஸைடு அல்லது 0.5 சதவீத சுண்ணாம்புகரைசல் கொண்டு புழு வளர்ப்பு அறையைக் கிருமி நீக்கம் செய்தல் வேண்டும்.
• புழு வளர்ப்புச் சாதனங்களை 2 சதவீத பிளீச்சிங் தூள் அல்லது 0.3 சதம் நீர்த்த சுண்ணாம்பு கரைசலில் ஊற வைத்து பின்னர் வெயிலில் காய வைத்தல் அவசியம்.
• புழு வளர்ப்பிற்கு ஏதுவான தட்பவெப்பம் மற்றும் ஈரத்தன்மையை ஏற்படுத்துதல்.
• காலத்திற்கேற்ப [...]

December 6, 2011 · Suvitha Duraisamy · No Comments
Tags: ,  · Posted in: சிறு தொழில்

மக்காச்சோள சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்

மக்காச்சோளத்தில் பொதுவாக ஏற்படும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட குருணை பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை மணலுடன் கலந்து ஒரு ஹெக்டேருக்கு 50 கிலோ என்ற அளவில் விதைத்ததிலிருந்து 20 நாட்கள் வயதுடைய பயிர்களின் குருத்தில் இட வேண்டும்.
குயினைல்பாஸ் 5 சத குருணை- 15 கிலோ (அல்லது) கார்பரில் 4 சத குருணை- 20 கிலோ
மக்காச்சோளத்தில் ஏற்படும் பூஞ்சாண நோயான அடிச்சாமபல் நோயை கட்டுப்படுத்த விதைத்த 20வது நாளில் மெட்டலாக்ஸில்(72 சதம் நனையும் தூள்) 1 கிலோவை [...]

December 6, 2011 · Suvitha Duraisamy · No Comments
Tags: , ,  · Posted in: மக்காசோளம்


Powered By Indic IME