Archive for the ‘பூச்சிக் கட்டுப்பாடு – தென்னை’ Category

தென்னை நுனிகுருத்துடன் சாய்ந்துவிட்டது

என்னிம் தென்னந்தோப்பில் 8 வருட தென்னை மரங்கள் 100 உள்ளது, இதில் தற்போது ஒரு மரம் மட்டும் நுனிகுருத்துடன் சாய்ந்துவிட்டது, மரம் கூடுபோல கீழே விழுந்துவிட்டது, மற்ற மரங்களுக்கும் இந்த நோய் வராம இருக்க என்ன செய்வது? [திரு அந்தோணிசாமி, மேலதிருப்பூந்துருத்தி]
இது சிவப்புக்கூண் வண்டின் தாக்குதலால் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு மரத்திற்கு மானோகுரோட்டோபாஸ் 10 மிலி மருந்தை 20 மில்லி தண்ணீரில் கலந்து ஒரு பாலித்தீன் பையில் ஊற்றி வைத்துக்கொள்ளவேண்டும். பிறகு தென்னை மரத்தின் கீழ் இளம் [...]

January 13, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - தென்னை

தஞ்சாவூர் வாடல் நோய் தாக்குதலும் தடுப்பு முறைகளும்

தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோய்:
இந்த நோய் தாக்கப்பட்ட மரங்களின் தண்டுப் பகுதியில் அடிப் பாகத்தில் சிவப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் சாறு வடியும். இம்மாதிரி சாறு வடிதல் நோயின் தன்மை அதிகரிக்கும் பொழுது 15 அடி உயரம் வரை செல்லும். சாறு வடியும் பகுதிகளில் தண்டு பகுதி அழுகியும், நிறம் மாறியும் காணப்படும். சாறு வடிதல் ஆரம்பிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே மரத்தின் வேர்ப்பகுதி இந்நோயால் தாக்கப் பட்டிருக்கும். சில சமயங்களில் சாறு வடியாமலேயே மரம் வாடுதலும் [...]

December 16, 2011 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - தென்னை

தென்னையில் காண்டா மிருக வண்டு தாக்குதலும் தடுப்பு முறைகளும்

தென்னை-காண்டா மிருக வண்டு:
இவ்வண்டு விரியாத குருத்து, மலராத பாளை முதலியவற்றை கடித்து உண்ணும். இதைக் கட்டுப்படுத்த எருக் குழிகளில் பச்சை மஸ்கார்டினே பூசணத்தை இட்டு, இளம் புழுக்களை அழிக்கலாம். பாதிக்கப்பட்ட மரத்தில் உள்ள வண்டு துளைத்த ஓட்டை வழியாக இரும்புக் கம்பியை செலுத்தி வண்டை எடுக்க வேண்டும். மரத்தில் உள்ள துளைகளில் 1-2 செல்பாஸ் மாத்திரைகளை இட்டு களி மண்ணினால் மூடி விட வேண்டும். மட்டைகளின் அடி பாகத்தின் 45 நாட்கள் இடைவெளியில் 2 நாப்தலின் உருண்டைகளை [...]

July 28, 2011 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - தென்னை

தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோய் தாக்குதலும் தடுப்பு முறைகளும்

தென்னை- தஞ்சாவூர் வாடல் நோய்:
இந்த நோய் தாக்கப்பட்ட மரங்களின் தண்டுப் பகுதியில் அடிப் பாகத்தில் சிவப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் சாறு வடியும். இம்மாதிரி சாறு வடிதல் நோயின் தன்மை அதிகரிக்கும் பொழுது 15 அடி உயரம் வரை செல்லும். சாறு வடியும் பகுதிகளில் தண்டு பகுதி அழுகியும், நிறம் மாறியும் காணப்படும். சாறு வடிதல் ஆரம்பிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே மரத்தின் வேர்ப்பகுதி இந்நோயால் தாக்கப் பட்டிருக்கும். சில சமயங்களில் சாறு வடியாமலேயே மரம் வாடுதலும் [...]

July 28, 2011 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - தென்னை

தென்னையை தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்

1.செந்நீர் வடிதல்
தென்னை மரத்தின் தண்டு பகுதியில் கருஞ் சிவப்பு நிறமான ஒரு திரவம் வடியும். காய்ந்த பின் கருப்பு நிறமாக மாறுகிறது.
தடுப்பு முறைகள்
நோய் தாக்கிய மரத்தின் பட்டைகளை உளியால் செதுக்கி எடுத்து தார் அல்லது போர்டோ பசை பூசுவதால் இந்நோய் வராமல் தடுக்கலாம்.
2.குருத்து அழுகல்
நோய் நடுக் குருத்தும் அதைச் சுற்றிலும் உள்ள ஒரு சில மட்டைகளும் வெளியேறுவதும் வாடுவதுமே இந்நோயின் அறிகுறிகளாகும். பாதிக்கப்பட்ட நடுக் குருத்தும் மட்டைகளும் முறிந்து கீழே விழுந்து விடுகின்றன.
தடுப்பு முறைகள்
நடுக் குருத்து [...]

July 27, 2011 · MSSRF · No Comments
Tags: , , , , , , ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - தென்னை

தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் – பயிற்சி

[zenphotopress album=196 sort=random number=3]
இடம்: கிராம வள மையம், செம்பட்டி / ஆதிலட்சுமிபுரம்    நாள்: 12.10.10 (செவ்வாய்)
பயிற்சியின் தேவை கண்டறியப்பட்டது: கிராம வள மையத்தில் ,நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் கேட்கப்பட்ட தேவை மற்றும்  தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் – பயிற்சியில் கண்டறியப்பட்ட தேவைகளின் அடிப்படையில்  இப்பயிற்சியானது ஒருங்கினைந்து நடத்தப்பட்டது.
பயிற்சியினை ஒருங்கினைத்தல்: பயிற்சிக்கான ஆதாரங்களை திரட்டும் விதமாக வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் திருமதி. ஷாகின்தாஜ், பூச்சியியல் துறை, வேளாண் அறிவியல் மையம், [...]

April 2, 2011 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - தென்னை


Powered By Indic IME