Archive for the ‘தென்னை’ Category

தென்னையில் நோய் மற்றும் பூச்சி தடுப்பு

தென்னங்கன்றைத்தாக்கும் கரையான் மற்றும் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த:
தென்னங்கன்றுகளை கரையான் மற்றும் நூற்புழு தாக்கி சேதப்படுத்தும். இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த இளம் தென்னங்கன்றுகளுக்கு அருகில் சோற்றுக்கற்றாழை கன்றுகளை பயிரிட வேண்டும். இவ்வாறு செய்வதால் வேர்களைத்தாக்கும் கரையான் மற்றும் நூற்புழு பாதிப்பிலிருந்து தென்னங்கன்றுகளைப் பாதுக்காக்கலாம்.
தென்னையில் நோய்த் தடுப்பு வழிமுறைகள்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் தென்னை சாகுபடி பரவலாக உள்ளது. பருவமழையின் போது குளிர் காற்றுடன் மாறி, மாறி தட்பவெட்பம் ஏற்படுவது, இதனுடன் பனிப்பொழிவும் அதிகரிப்பது தென்னையில் நோய்த்தாக்குதலை அதிகப்படுத்தும். எனவே, [...]

January 6, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: தென்னை

தென்னையில் நோய்த் தடுப்பு

வழிமுறைகள்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் தென்னை சாகுபடி பரவலாக உள்ளது. பருவமழையின் போது குளிர் காற்றுடன் மாறி, மாறி தட்பவெட்பம் ஏற்படுவது, இதனுடன் பனிப்பொழிவும் அதிகரிப்பது தென்னையில் நோய்த்தாக்குதலை அதிகப்படுத்தும். எனவே, தற்போது பருவநிலை மாற்றங்கள் நிலவுவதால் தென்னை சாகுபடி விவசாயிகள் நோய்த் தடுப்புப் பணிகளில் கூடுதல் கவனமுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.
தஞ்சாவூர் வாடல் நோய்:
காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த நோய் தென்னை மரங்களில் பரவலாகக் காணப்படும். ம் அரம் ஒன்றுக்கு 5 மில்லி காலிக்ஸின் என்ற பூஞ்சானை கொல்லி [...]

January 6, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: தென்னை

தென்னை காப்பீட்டுத்திட்டம்

சென்ற ஆண்டில் தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டிட தமிழக அரசும், தென்னை வளர்ச்சி வாரியமும் இணைந்து தென்னை காப்பீட்டுத்திட்டம் தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியது.
இதுவரை நம் மாவட்டத்தில் 202 விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்ந்திட விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் 81,700 ரூபாய் பிரிமியமாக செலுத்தியுள்ளனர். இதில் 27 விவசாயிகள் இழப்பீடு பெற தகுதியுடையவர்களாக அறியப்பட்டு இதுவரை 14 விவசாயிகளுக்கு 1,17,140 ரூபாய் இழப்பீட்டுத்தொகை காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 13 விவசாயிகளுக்கு பரிசிலனையில் உள்ளது.
இத்திட்டத்தின் படி [...]

January 6, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: தென்னை

தென்னை வாடல் நோய்

சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 200 கிராம் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சானக்கலவை 200 கிராம் வீதம் மக்கிய சாண எருவுடன் கலந்து ஒரு மரத்திற்கு இடவேண்டும்.
தகவல் மூலம் : முனைவர் க.சித்ரா, உதவிப்பேராசிரியர், [பயிர் நோயியல் துறை], முனைவர். பா.சந்திரசேகரன், பேராசிரியர் மற்றும் தலைவர், மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத்தோட்டம், தஞ்சாவூர் 613 005.
தகவல்  முருகன், திருவையாறு
Print PDF

January 4, 2012 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: தென்னை

தஞ்சாவூர் வாடல் நோய் தாக்குதலும் தடுப்பு முறைகளும்

தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோய்:
இந்த நோய் தாக்கப்பட்ட மரங்களின் தண்டுப் பகுதியில் அடிப் பாகத்தில் சிவப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் சாறு வடியும். இம்மாதிரி சாறு வடிதல் நோயின் தன்மை அதிகரிக்கும் பொழுது 15 அடி உயரம் வரை செல்லும். சாறு வடியும் பகுதிகளில் தண்டு பகுதி அழுகியும், நிறம் மாறியும் காணப்படும். சாறு வடிதல் ஆரம்பிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே மரத்தின் வேர்ப்பகுதி இந்நோயால் தாக்கப் பட்டிருக்கும். சில சமயங்களில் சாறு வடியாமலேயே மரம் வாடுதலும் [...]

December 16, 2011 · MSSRF · No Comments
Tags: ,  · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - தென்னை

தென்னையில் ஓர் புதிய ஊடுபயிர் சேனைக்கிழங்கு

தென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்கள், கஜேந்திரா மற்றும் ஸ்ரீபத்மா. ஏப்ரல், மே மாதங்கள் சேனைக் கிழங்கு நடவு செய்வதற்கு ஏற்ற பருவமாகும்.
ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கை நடவு செய்ய 1400 கிலோ கிழங்குகள் தேவைப்படும். 7.5×7.5மீ இடைவெளியுள்ள 2 தென்னை மரங்களுக்கு மத்தியில் 4 வரிசைகளில் சேனைக்கிழங்கை நடவு செய்ய வேண்டும். முதலில் 30×30செ.மீ அளவுள்ள குழிகள் எடுத்து 10 கிலோ தொழு உரத்தையும் மேல் மண்ணையும் இட்டு குழியினை நிரப்ப வேண்டும். இந்தக் [...]

December 1, 2011 · Suvitha Duraisamy · No Comments
Tags: , , ,  · Posted in: தென்னை

தென்னையில் தஞ்சை வாடல் மற்றும் சாறுவடிதல் நோய் கட்டுப்பாடு

தென்னையில் தஞ்சை வாடல்நோய் மற்றும் சாறுவடிதல் நோய் கட்டுப்பாட்டு முறைகள்
தென்னையில் தஞ்சை வாடல்நோய் மற்றும் சாறுவடிதல் நோய் தாக்கியிருந்தால் குரும்பை உதிரும், குறுத்து மட்டை பலமின்றி தொங்கும். இந்நோய் பெரும்பாலும் தண்ணீர் மூலமாகவே பரவும்.
கட்டுப்பாட்டு முறைகள்
மரத்தைச் சுற்றிலும் வட்டப்பாத்தி அமைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மாதம் ஒரு முறை மரத்தை கண்காணித்து பாதிப்பு இருந்தால் காலிக்சின் 2% மருந்தை வேர் மூலம் செலுத்த வேண்டும். இவ்வாறு மருந்தினை 4 மாதத்திற்கு ஒரு முறை செலுத்துதல் வேண்டும். மருந்து [...]

November 30, 2011 · Suvitha Duraisamy · No Comments
Tags: , ,  · Posted in: தென்னை

தென்னையில் அதிக மகசூல் பெற ஆலோசனை

• குறைந்தால் மேல் இலைகள் பசுமையாகவும் அடிஓலைகளில் வெளிர்நிற புள்ளிகள் தோன்றி மஞ்சள் நிறமடைந்து பின்னர் பழுப்பு நிறமாக மாறும். ஓலைகள் கீழ்நோக்கி தொங்க தொடங்கி முதிர்ச்சி அடையாமலேயே உதிர்ந்து விடும். தேங்காய்கள் சிறுத்து எண்ணிக்கை மிகக் குறைந்தும் காணப்படும்.
• நுண்சத்து பற்றாக்குறையுடைய தென்னை மரங்களின் ஓலைகளில் நடுநரம்பில் இருபக்கங்களள், நுனி ஓலை ஆகியவை மஞ்சள் நிறமாக மாறும். அடிப்பகுதி பச்சையாக இருக்கும். இளங்கன்றுகளில் ஓலை பிரியாமல் இருக்கும். குருத்து ஓலைகள் வளர்ச்சி இல்லாமலும் இருக்கும். பாளையில் இளம்பிஞ்சுகள் [...]

August 11, 2011 · Suvitha Duraisamy · No Comments
Tags:  · Posted in: தென்னை

தென்னை குரும்பை கொட்டுதலுக்கான காரணங்கள்

1.பாரம்பரிய குணம்:குறைபாடுள்ள மரங்களை அகற்றிவிட்டு நல்ல குணாதிசயமுள்ள கன்றுகளை நம்பிக்கையான நாற்றங்காலில் இருந்து வாங்கி நட வேண்டும்.
2. மண்ணின் கார அமிலத்தன்மை: PH தன்மைக்கு ஏற்றவாறு சுண்ணாம்பு சத்து அல்லது ஜிப்சம் அளவுகளை நிர்ணயித்து இடுதல் அவசியமாகும்.
3.நீர் மேலாண்மை:பாசன வசதியுள்ள தோப்புகளில் தென்னைக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்சுதல் அவசியமாகும்.
4.மண்ணில் சத்து பற்றாக்குறை:
5. மகரந்தச்சேர்க்கை குறைவு:
6. பயிர் வினை ஊக்கிகளின் தேவை:பாளைகள் வெடித்து 1 மாதம் கழித்து 0.5ml NAA/1lit சுத்தமான நீரில் கலந்து பாளைகளில் [...]

August 9, 2011 · Suvitha Duraisamy · No Comments
Tags: , , , ,  · Posted in: தென்னை

தென்னை விவசாயிகளுக்கு தனி நல வாரியம்

தென்னை விவசாயிகளுக்கு தனி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.  இதில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் தோட்டக்கலைத் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தது 35 தென்னை மரங்கள் வைத்திருப்பவர்கள் இதில் உறுப்பினராக சேரலாம். உறுப்பினர் கட்டணம் 35 முதல் 500 மரங்கள் வரை 100 ரூபாயும், 501 முதல் 1000 மரங்கள் வரை 200 ரூபாயும், ஆயிரம் மரங்களுக்கு மேல் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். இந்த வாரியத்தின் மூலம் தென்னை பரப்பு விரிவாக்கம், நுண்ணூட்ட உரம், சூரிய ஒளி [...]

August 2, 2011 · sakthivel · No Comments
Tags: , , , , , , , ,  · Posted in: தென்னை


Powered By Indic IME