Archive for the ‘குறுவை சாகுபடி’ Category

குறுவை அதிக மகசூல் பெற

குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் முறைகள்:
விதை நேர்த்தி:
நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் இந்த பருவத்தில் ஏ.டீ.டி 36, ஏ.டீ.டி 43, ஏ.டீ.டி 45, ஏ.டீ.டி 16, ஏ.டீ.டி 18, ஏ.டீ.டி 5 மற்றும் வீரிய ஒட்டு இரகங்களான ஏ.டீ.டி,அர்.எச் 1, கோ.ஆர்.எச் 1 ஆகிய இரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 60 கிலோ விதைகள் போதுமானது.
இவ்வாறு தேர்வு செய்த விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். 1 கிலோ விதைக்கு 10 [...]

June 18, 2012 · MSSRF · No Comments
Tags: , , , , , , , , , ,  · Posted in: குறுவை சாகுபடி

குறுவை சாகுபடி அதிக மகசூல் பெற

குறுவை சாகுபடி அதிக மகசூல் பெற தொழில்நுட்பங்கள் :
டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு என முன்கூட்டியே திறக்கபட்ட பாசன வசதியை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவதற்கான மேம்பட்ட தொழில் நுட்பங்கள் குறித்து பார்ப்போம்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை முன் கூட்டியே திறக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு 3 லட்சத்து 34 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல் சாகுபடிதில் மற்ற பருவங்களைவிட குறுவையில் கூடுதல் மகசூல் [...]

January 12, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: குறுவை சாகுபடி

குறுவை நடவின் போது. . .

பல இடங்களில் குறுவைநடவு முழுவீச்சில் நடைபெறும் நேரமிது. இத்தருணத்தில் பல பகுதிகளில் டி.ஏ.பி. உரம் கிடைக்கவில்லை, சூப்பர் கிடைக்கவில்லை என்று குறைகள் தெரிவித்து வருகின்றார்கள்.  நம் பகுதியில் பல ஆண்டுகளாக செய்த சோதனை மற்றும் தற்போது சில கிராமங்களிலிருந்து பெறப்பட்ட மண் பரிசோதனையில் முடிவுகள் நம் மண்ணில் போதிய அளவு மணிச்சத்து நிறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.  ஆனால் அவை பல இடங்களில் கிட்டா நிலையில் உள்ளது.
இதனை போக்கிட பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் ஏக்கருக்கு 10 பாக்கெட் என்ற அளவில் [...]

August 1, 2011 · sakthivel · No Comments
Tags: , ,  · Posted in: குறுவை சாகுபடி

குறுவை சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள்

ஆடுதுறை37:
ஆடுதுறை 37 தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 1987-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த இரகம் குட்டையான சாயாத தன்மையைக் கொண்டது. சொர்ணவாரி, கார், குறுவை, நவரைப் பட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் பயிர் செய்ய ஏற்ற இந்த இரகம் எக்டருக்கு 6-6.5 டன்கள் வரை விளைச்சல் தரவல்ல இந்த இரகத்தின் நெல் கதிரில் அதிக எண்ணிக்கையில்(200-250) நெல் மணிகள் இருக்கும். நெல் மணிகள் குட்டை பருமன், வெள்ளை அரிசி உடையவை. பல பூச்சிகளுக்கும், நோய்களுக்கும் எதிர்ப்பு சக்தி கொண்டவை, [...]

July 28, 2011 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: குறுவை சாகுபடி

குறுவை சாகுபடிக்கான இரகங்கள்

ஆடுதுறை 45:
ஆடுதுறை 45 தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 2001-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குட்டையான அதிக விளைச்சல் தரும் இரகமாகும். கார், குறுவை, சொர்ணவாரிப் பட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் (மதுரை, தர்மபுரி, தேனி, கருர், கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர ) பயிர் செய்ய ஏற்ற இந்த இரகம் 115 நாள்கள் வயதுடையது. எக்டருக்கு 6.1 டன்கள் விளைச்சலைத் தரவல்லது. நடுத்தர சின்ன நெல் அரிசி வெள்ளை நிறம் கொண்டது. ஆனைக் கொம்பனுக்கு எதிர்ப்புத் திறனும், புகையானுக்கு நடுத்தர [...]

July 27, 2011 · MSSRF · No Comments
Tags: , , , ,  · Posted in: குறுவை சாகுபடி

குறுவைக்கு ஏற்ற உயர் விளைச்சல் நெல் ரகங்கள்!

குறுவைப்பட்டம் நெல் சாகுபடிக்கு இது ஏற்ற பருவமாகும்.  முதல் போகமான குறுவைப்பட்டத்தில் சாகுபடி செய்ய ஆடுதுறை – 36, ஆடுதுறை-37, ஆடுதுறை-42, ஆடுதுறை-43, அம்பை-16, அம்பை-17, அம்பை-18, அம்பை-20, மதுரை-5, டி.கே.எம்-9,  ஐ.ஆர்-36, ஐ.ஆர்-50, ஐ.ஆர்-64 மற்றும் கோ-47 ஆகிய உயர் விளைச்சல் ரகங்களும் ஏ.டி.டீ. ஆர். ஹெச்-1 என்ற  வீரிய ஒட்டு நெல் ரகமும் உகந்ததாகும்.  இந்த குறுவைக்கு ஏற்ற உயர் விளைச்சல் நெல் ரகங்கள் மற்றும் ஒட்டுவீரிய  நெல்  ரகம் பற்றிய குறிப்புகள் கீழே [...]

June 17, 2011 · sakthivel · No Comments
Tags: , , , , , , , , , , , , , , , , , ,  · Posted in: குறுவை சாகுபடி


Powered By Indic IME