Archive for the ‘இயற்கை மருத்துவம்’ Category

ஆரஞ்சு – குணங்கள்

இனிய கனியான ஆரஞ்சுப் பழத்தின் அற்புத குணங்கள்
இயற்கையில் விளையும் கனிகளில் ஆஞ்சுப்பழத்தின் உன்னத குணங்கள் அளவிட முடியாது. விளம்பர மோகத்தால், தவறான உணவுக் கொள்கையால் நாம் ஆற்றல் தரும் ஆரஞ்சின் நன்மையை அறியாமல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான இராசயண பானங்களுக்கு அடிமையாகி நோயில் வீழ்ந்து தினம் கஷ்டப்படுகிறோம். ஆரஞ்சு பழத்தின் பெருமையை இனியேனும் அறிவோம். நோயின்றி நலமுடன் வாழும் வழி அறிவோம்.
ஆரஞ்சுப் பழச் சத்துக்கள் விவரம்
நீர்ச்சத்து 86.5% புரதம் 0.6% சர்க்கரை 12.0% கொழுப்பு 0.1% மற்றும் விட்டமின் [...]

June 27, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: இயற்கை மருத்துவம்

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

நன்றாக முற்றிய கறிவேப்பிலை 100 கிராம் எடுத்து சுக்கு 25 கிராம், கடுக்காய்த்தோல் 50 கிராம் இவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி ஒரு சிட்டிகைபொடியை வெந்நீரில் இரு வேலை குடித்து வர அழிந்துப் போன சுரப்பிகள் புதுப்பிக்கப்பட்டு ருசியில்லாத நாக்கில் ருசி ஏற்படும். நாம் உண்ணும் உணவுகள் சீர் பெறாமல் வயிற்றில் உளைச்சலைக் கொடுத்தால் அதைச் சமப்படுத்தும். வாத, பித்தங்கள், உடலில் எங்காவது ஒலிந்துக் கொண்டு இருந்தால் அவற்றைப் வெளியேற்றும். கறிவேப்பிலை இலையைக் கைப்பிடிஅளவு, மிளகாய் [...]

March 22, 2012 · MSSRF · No Comments
Tags: , ,  · Posted in: இயற்கை மருத்துவம்

கேரட் கீர்

நூறு கிராம் கேரட், 25 கிராம் தேங்காய் இவற்றை மிக்சியில் போட்டு துருவவும். பிறகு இரண்டு ஏலக்காய், தண்ணீர் கலந்து சட்டினி போல் அரைக்கவும். அதை துணியில் பிழிந்து சாறு எடுத்துக் கொண்டால் கேரட் கீர் தயார். சுவைக்கு வெல்லம் அல்லது தேன் சேர்க்கவும். சிறுவர் முதல் முதியோர் வரை தினமும் சுவைத்துக் குடிக்க வேண்டிய உலகத்திலேயே முதல் தரமான ஒரு ஆரோக்கிய டானிக் இது. ஆங்கில மருந்துக் கடைகளில் விற்கும் டானிக்குகளைவிட கேரட் கீர் சிறந்தது.
தொகுப்பு: ச.குஞ்சிதபாதம், [...]

March 16, 2012 · MSSRF · No Comments
Tags: , , , ,  · Posted in: இயற்கை மருத்துவம்

தேங்காய்

உலகில் காணும் உணவுப் பொருள்கள் அனைத்திலும் மிக உயர்வானது தேங்காய். அதற்கு காப்பாக அமைந்திருப்பது போல, கெட்டியான, வன்மையான ஓடு வேறு எந்த காய்க்கும் வாய்க்கவில்லை. அருந்த நீரும், உண்ண உணவும் ஒருங்கே பெற்ற உயரிய உணவுக் குடுக்கை (Lwneh Box) தேங்காய், உடல் உறுப்புகளுக்கு மிக்க வலிமை அளிப்பதோடு, அவற்றை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்வது தேங்காயாகும், தேங்காய் நன்கு பசி தாங்கவல்லது. தேங்காயை உணவாக உண்டு வருவதால் தோலும் உள்ளுறுப்புகளும் மென்மையும் ஒலியும் பெறுகின்றன. [...]

March 16, 2012 · MSSRF · No Comments
Posted in: இயற்கை மருத்துவம்

முளைவிடச் செய்து உண்ணத்தக்கவை

தானியங்கள்: கம்பு, கேழ்வரகு, கோதுமை முதலியன
பயிறு வகைகள்: எள், நிலக்கடலை, பட்டாணி, கொண்டைக்கடலை, உளுந்து, பச்சைப்பயிறு முதலியன
தொகுப்பு: ச.குஞ்சிதபாதம், (பொருளாளர், ஆடுதுறை இ.ம.சங்கம்), 4-732, அக்ரஹாரம், கீழக்கொற்கை, கொற்கைத் தோட்டம் P.O., சாக்கோட்டை வழி, கும்பகோணம் வட்டம், 612401 போன்:0435-2427342
Print PDF

March 16, 2012 · MSSRF · No Comments
Posted in: இயற்கை மருத்துவம்

மூலிகை குடிநீர் (சுக்கு காபி)

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் நம் நாட்டில் மக்களின் உணவுகள் மிக எளிமையாக இருந்தன. வந்த நோய்களும் குறைவு. அவையும் சாதாரண வியாதிகளே. ஏதாவது வந்தால் குடும்பத்தில் தாய்மார்கள் தனக்கு தெரிந்த கைவைத்தியம் செய்து கொள்வார்கள். அனுபவம் மிகுந்த முதியவர்கள் ஆலோசனை சொல்லுவார்கள். இந்த ஆலோசனையில் ஒன்று சுக்குத் தண்ணீர் என்பது. அதாவது சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் போல கொதிக்க வைத்து அவசியமானால் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது பல நோய்களுக்கும் நல்லது. [...]

March 16, 2012 · MSSRF · No Comments
Tags: , , ,  · Posted in: இயற்கை மருத்துவம்


Powered By Indic IME